எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி
எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி ஆக வெளிநாட்டு விவசாயிகளை வாழவைக்க கிளம்பிவிட்டார்கள், போகிற போக்கினை கண்டால் இனி சகலமும் இம்மாதிரியே இறக்குமதியாகும் போல இந்நிலையிலும் விவசாயிக்கு என்ன சிக்கல்? உற்பத்தியினை தொடர்ந்து தக்கவைக்க என்னவழி? விலை குறைந்த நேரத்தில் விவசாயியினை காக்க என்ன வழி என ஒரு தலைவனும் விவாதிக்க காணோம் ஒரு ஊடகமும், ஒரு அல்லக்கை கூட அதுபற்றி பேசகாணோம், மாறாக ஆளாளுக்கு அரசியல் செய்துகொண்டிருக்கின்றார்கள் கடன்களை தள்ளுபடி செய்வது தீர்வல்ல, அது மறுபடி மறுபடி […]