ஸ்வீடன் கம்பெனியின் விமானங்கள் தரமானவை அல்ல
ஸ்வீடனின் இந்தியாவுக்கான தூதர் தன் நாட்டு கம்பெனியான சாப் தயாரிப்பான கிரிப்பன் விமானங்களை வாங்கலாம் என்கின்றார் அதாவது இந்தியா 114 விமானங்களை வாங்கும் திட்டத்தில் இருக்கின்றது, 36 விமானங்களை ரபேலை கொண்டு நிரப்பியாயிற்று மீதமிருக்கும் விமானங்களை வாங்க இந்தியா முயற்சிக்கின்றது இதில் அமெரிக்க எப் 21 ரஷ்யாவின் சூ 57 போன்றவை பரிசீலனையில் உள்ளன இதில்தான் இந்த ஸ்விடன் தூதர் களத்துக்கு வருகின்றார், இது ஆச்சரியமானது பொதுவாக ஆயுத தயாரிப்பு கம்பெனிகளே இதுபற்றி பேசும் அரசுகள் பேசாது […]