சரஸ்வதி அந்தாதி : 29
சரஸ்வதி அந்தாதி : 29 கரியா ரளகமுங் கண்ணுங் கதிர்முலைக் கண்ணுஞ்செய்யசரியார் கரமும் பதமு மிதழுந்தவள நறும்புரியார்ந்த தாமரையுந் திருமேனி யும்பூண் பனவும்பிரியா தென்னெஞ்சினு நாவினு நிற்கும் பெருந்திருவே. இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும். கரியார் அகளமும் கண்ணும் கதிர்முலை கண்ணும் செய்யசரியார் கரமும் பதமும் இதழ் அந்தவள் நறும்புரி ஆர்ந்த தாமரையும் திருமேனியும் பூண் பனவும்பிரியாத என் நெஞ்சினும் நாவினும் நிற்கும் பெருந்திருவே. பாடலை இனி கொஞ்சம் ஆழமாகக் காணலாம். “கரியார் அகளமும் கண்ணும் […]