தசமஹாவித்யா 02 : தாரா தேவி.
தசமஹாவித்யா 02 : தாரா தேவி. இந்தத் தாரா தேவி என்பவள் சிவனுக்கு அன்னை பத்து தேவதையாகக் காட்சிக் கொடுத்த போது வானமெல்லாம் பரந்து நின்ற அந்தத் தாரா வடிவம். தாரா என்றால் தாரகை, அதாவது நட்சத்திரம் எனப் பொருள். வானமெல்லாம் நட்சத்திரமாக எங்கும் வியாபத்திருப்பது இவளே என்பதில் இருந்து இவளின் புராணம் தொடங்குகின்றது. அவள் வானமெல்லாம் வியாபித்து நிற்கும் மகா சக்தி என்பதைச் சொல்லி அவளின் மகத்துவத்தை வேதமும் புராணமும் போற்றுகின்றன. அவள் காளியினைப் போலவே […]