ஆபரேஷன் எண்டபே : 05
ஒரு தவறான தகவல் இணையமெல்லாம் பரவுகின்றது, அதாவது 2007ல் சிரியா வடகொரியா உதவியுடன் அணுகுண்டை செய்ததாகவும் அதனை இஸ்ரேல் கண்டுபிடித்து சிரியா அணுவுலைகளை அழித்ததாகவும் சில செய்திகள் சிரியா இஸ்ரேலோடு யுத்தம் நடத்திய நாடென்றாலும் அது அணு ஆராய்ச்சியில் எல்லாம் இறங்கவில்லை, பக்கத்து லெபனானும் இறங்கவில்லை இஸ்ரேலிடம் அணுகுண்டு உண்டு, 1950களிலே உருவாக்கிவிட்டார்கள் ஆனால் வெளிகாட்டமாட்டார்கள். அவர்கள் நாடகம் அப்படி அதன் பின் சதாமிற்கு அணுகுண்டு ஆசை வந்தது, அது அமெரிக்காவின் செல்லபிள்ளையாக அவர் இருந்த […]