பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆபரேஷன் எண்டபே : 05

ஒரு தவறான தகவல் இணையமெல்லாம் பரவுகின்றது, அதாவது 2007ல் சிரியா வடகொரியா உதவியுடன் அணுகுண்டை செய்ததாகவும் அதனை இஸ்ரேல் கண்டுபிடித்து சிரியா அணுவுலைகளை அழித்ததாகவும் சில செய்திகள் சிரியா இஸ்ரேலோடு யுத்தம் நடத்திய நாடென்றாலும் அது அணு ஆராய்ச்சியில் எல்லாம் இறங்கவில்லை, பக்கத்து லெபனானும் இறங்கவில்லை   இஸ்ரேலிடம் அணுகுண்டு உண்டு, 1950களிலே உருவாக்கிவிட்டார்கள் ஆனால் வெளிகாட்டமாட்டார்கள். அவர்கள் நாடகம் அப்படி அதன் பின் சதாமிற்கு அணுகுண்டு ஆசை வந்தது, அது அமெரிக்காவின் செல்லபிள்ளையாக அவர் இருந்த […]

ஆப்பரேஷன் எண்டபே : 04

மூன்று விமானங்கள் சென்றன‌, ஒன்று பயணிகளுக்கு, ஒன்று தாக்குதல் கமாண்டக்களுக்கு, இன்னொன்று முழுக்க ஆயுதம் அதாவது திட்டம் பிசகும் பட்சத்தில் மொத்த நிலையமும் காலி எனும் ரகசிய திட்டம் (பின்ன அவ்வளவு தூரம் வந்து சும்மா செத்துவிடுவார்களா? ) சண்டை தொடங்கிற்று, உடனே குழுவாக பிரிந்து தாக்கினார்கள், மோசே தயான் அப்படித்தான் வியூகம் வகுத்து அனுப்பியிருந்தார். ஒரு குழு பயணிகளை ஏற்றியது, ஒரு குழு அவர்களுக்கு வளைய பாதுகாப்பு வழங்கியது, ஒரு குழு இலக்கில்லாமல் சுட்டு தீவிரவாதிகளை […]

ஆப்பரேஷன் எண்டபே : 03

அந்த விமான ஆம்புலன்ஸ் தயார் செய்துவிட்டு, கென்ய அரசிடம் இஸ்ரேலிய தரப்பு ஒரு கோரிக்கை கொடுத்தது, “நாங்கள் தீவிரவாதிகளை விடுவிக்க முடிவெடித்துவிட்டோம், பணயகைதிகளில் பலபேர் நோயாளிகள், எனவே அவர்கள் விடுவிக்கப்ட்டவுடன் அவசர சிகிச்சை தேவை எனவே மிக விரைவாக அவர்களை காக்கும் பொருட்டு ஒரு மருத்துவ விமானம் உங்கள் நாட்டில் இறக்க அனுமதி தாருங்கள்” இதனை சொல்லிகொண்டிருக்கும் பொழுதே இஸ்ரேலிய தளபதிகள் ரோஜா படத்து நாசர் மதுபாலாவிடம் புலம்புவது போல் மீடியா முன் புலம்பினர், “இந்த தீவிர்வாதிகளை […]

ஆப்பரேசன் எண்டபே : 02

இஸ்ரேல் பிரதமர் அழுது அழுது (கள்ள அழுகைதான் 🙂 ) “கைதிகளை விடுவிக்கின்றோம்” என சொல்லிகொண்டிருக்கும் பொழுதே 6 மொசாத் உளவாளிகள் உகாண்டாவின் அண்டை நாடான கென்யாவில் சுற்றுபயணிகளாக வெளிநாட்டு பாஸ்போர்ட்டில் இறங்கினர். (அவர்களிடம் எல்லா நாட்டு பாஸ்போர்ட்டும் உண்டு, குடிநுழைவு முத்திரையும் அவர்களாகவே குத்திகொள்வார்கள், அப்படியே அசலாக இருக்கும் 🙂 ) உகாண்டாவில் ஆளை வெட்டிய இடி அமீன், ஆடுவெட்டி கொண்டாடினார், தான் இஸ்ரேலை பணிய வைத்ததாக நம்பினார், இஸ்ரேலை தான் அலற வைத்தாக அவருக்கு கடும் உற்சாகம் , இஸ்ரேலை […]

ஆப்ரேஷன் எண்டபே : 01

குஷ்பூ பற்றி எழுத தொடங்கினால் என்ன எழுதுவது என்று தெரியவில்லை, நதிமூலம் ரிஷிமூலம் பார்க்க கூடாது என்பது போல நடிகையர் மூலமும் பார்க்க கூடாது போல, காரணம் எவ்வளவு தேடியும் ஒன்றும் சிக்கவில்லை அவரை பற்றிய படங்கள் இணையத்தில் நிரம்ப கிடக்கின்றதே தவிர, தகவல்கள் மிக குறைவு. யாரிடம் கேட்டாலும் ஒன்றும் தெரியவில்லை, இரு தொடர்களாவது தேறுமா? என முயற்சித்தாலும் தகவல் திரட்ட முடியவில்லை. முடிந்தவரை திரட்டுகின்றோம் முடிந்தவரை திரட்டுகின்றோம் ஏதும் தகவல் கிடைத்தால் எழுதலாம், இல்லாவிட்டால் […]