இன்றைய துளி – 28/02/2019 (1)
மோடிக்கு கருப்பு கொடி மார்ச் 1ம் தேதி ஆரல்வாய்மொழியில் மோடிக்கு கருப்பு கொடி : வைகோ அறிவிப்பு அடிக்கடி இவரின் காமெடி வேறு சோனியாவும் ராகுலும் இனத்தை ஒழித்தவர்கள் என்பார், அவர்கள் வந்தால் பல்லிளித்து கொண்டு கூட்டணியில் 2 சீட் என குனிந்து நிற்பார் மோடியினை கண்டால் தன் தோளின் துண்டை எடுத்து கொடியாக காட்டுவார் நல்ல வேளையாக வைகோ கருப்பு வேட்டி அணிவதில்லை இம்மாதிரி சங்கிகள் நாட்டுக்க்கு மகா ஆபத்தானவை கர்நாடகாவில் பாஜக அதிக இடங்களை […]