சிதறல்கள்
தினதந்தி ஒரு இந்திய எதிர்ப்பு பத்திரிகை அதே நேரம் “தமிழகத்தை கெடுக்கும் பத்திரிகை” என எதற்காக சொல்கின்றோம் என்றால் இதற்காகத்தான் ————————————————————————————————————————————– டிரைவரை தன் கட்சியில் இருந்து நீக்கினார் தீபா எவ்வளவு பெரும் முக்கிய முடிவு இது?, இதனால் என்னென்ன விளைவெல்லாம் ஏற்படும் என நினைத்தால் அச்சமாக இருக்கின்றது இந்த விவகாரத்தால் பங்கு சந்தை சரிந்து மேலும் பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்காமல் இருக்கட்டும் பிரியாணி கடை முதல் அழகுநிலையம் வரை தாக்குதல் நடத்துவது திமுகவினர்தான்: […]