பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிதறல்கள்

தினதந்தி ஒரு இந்திய எதிர்ப்பு பத்திரிகை அதே நேரம் “தமிழகத்தை கெடுக்கும் பத்திரிகை” என எதற்காக சொல்கின்றோம் என்றால் இதற்காகத்தான் ————————————————————————————————————————————– டிரைவரை தன் கட்சியில் இருந்து நீக்கினார் தீபா எவ்வளவு பெரும் முக்கிய முடிவு இது?, இதனால் என்னென்ன விளைவெல்லாம் ஏற்படும் என நினைத்தால் அச்சமாக இருக்கின்றது இந்த விவகாரத்தால் பங்கு சந்தை சரிந்து மேலும் பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்காமல் இருக்கட்டும்   பிரியாணி கடை முதல் அழகுநிலையம் வரை தாக்குதல் நடத்துவது திமுகவினர்தான்: […]

பிரதமர் ஆனாலும் இம்ரானின் கிரிக்கெட் வெறி போகாது

ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்க பதக்கம் இன்னும் வெல்லாத பாகிஸ்தான் அதனை விட முக்கிய பதக்கத்தை பெற்றுவிட்டது ஆம், இந்திய வாலிபால் அணியினை அது வென்றுவிட்டது. இதனால் பாகிஸ்தானியருக்கு ஏக மகிழ்ச்சி. ஆயிரம் தங்க பதக்கம் கூட இந்த மகிழ்ச்சியினை அவர்களுக்கு கொடுக்காது இனி கிரிக்கெட்டிலும் பாகிஸ்தான் எழக்கூடும் அவர்களின் பிரதமர் சும்மா அல்ல, பயிற்சியாளராகவும் ஜொலித்தவர் பாகிஸ்தானின் அன்வார் போன்றவர்களை திணறடித்ததற்காக வாக்கர் யூனுஸை அணிக்கு கொண்டுவந்தார், பின் அந்த வாக்கர் யூனிஸ் பந்தை அட்டகாசமாக […]

இம்ரான் கான் – 2

எனது தாயாரின் பெயரில் புற்றுநோய் மருத்துவமனை கட்ட மறுபடியும் அணிக்குள் வருகிறேன் என அவர் வந்து கொஞ்ச காலத்திலே அவரின் அன்னை பிரிந்தார், 1992 உலககோப்பை போட்டியும் வந்தது, நல்ல அணியோடுதான் களமிறங்கினார், ஆனால் விட்ட இடத்தை பிடிக்க வெஸ்ட் இண்டீசும், சாம்பியன் ஆஸ்திரேலியாவும், பலமுறை இறுதிபோட்டிக்கு வந்து தவறாமல் கோப்பையை விட்ட இங்கிலாந்தும், வலிமையான தென் ஆபிரிக்கா மற்றும் மார்ட்டின்குரோவின் நியுசிலாந்து என பல அணிகளின் முன்னால் தொடக்கத்தில் தாக்குபிடிக்கமுடியவில்லை. ஒன்று மூக்கில் குத்தியது என்றால் […]

இம்ரான் கான் – 1

“காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க இந்தியா ஒரு அடி முன்வந்தால், பாகிஸ்தான் இருஅடி முன்னோக்கி நகரும்” : இம்ரான்கான் பேட்டி போய்யா, நீர் ஒரு அடி எடுத்து வைத்தால் ராணுவம் உமது தலையில் 3 இடி இடிக்கும் “பருவத்தே பயிர்செய்” என்பார்கள், “காற்றுள்ள பொழுதே தூற்று” என்பார்கள், ஆனால் பருவத்தில் செய்தாலும் செய்யாவிட்டாலும் தனக்கான இடத்தில் விதி ஒருவனை அமர்த்தியே தீரும் என்பதற்கு இம்ரான்கான் பெரும் எடுத்துகாட்டு உரிய காலத்தில் செய்யாத எதுவும் பின்னாளில் பெரும் சிக்கலாகிவிடும் என்பதற்கு […]

இம்ரான் கான் 2

எனது தாயாரின் பெயரில் புற்றுநோய் மருத்துவமனை கட்ட மறுபடியும் அணிக்குள் வருகிறேன் என அவர் வந்து கொஞ்ச காலத்திலே அவரின் அன்னை பிரிந்தார், 1992 உலககோப்பை போட்டியும் வந்தது, நல்ல அணியோடுதான் களமிறங்கினார், ஆனால் விட்ட இடத்தை பிடிக்க வெஸ்ட் இண்டீசும், சாம்பியன் ஆஸ்திரேலியாவும், பலமுறை இறுதிபோட்டிக்கு வந்து தவறாமல் கோப்பையை விட்ட இங்கிலாந்தும், வலிமையான தென் ஆபிரிக்கா மற்றும் மார்ட்டின்குரோவின் நியுசிலாந்து என பல அணிகளின் முன்னால் தொடக்கத்தில் தாக்குபிடிக்கமுடியவில்லை. ஒன்று மூக்கில் குத்தியது என்றால் […]

இம்ரான் கான் 1

“பருவத்தே பயிர்செய்” என்பார்கள், “காற்றுள்ள பொழுதே தூற்று” என்பார்கள் உரிய காலத்தில் செய்யாத எதுவும் பின்னாளில் பெரும் சிக்கலாகிவிடும் என்பதற்கு பாகிஸ்தானின் இம்ரான்கான் பெரும் உதாரணம் மனிதர் அக்காலத்தில் கொண்டாடபட்ட விதம் கொஞ்சமல்ல, பெண்களிடம் அவருக்கு இருந்தது போல இன்னொரு நடிகனுக்கோ விளையாட்டு வீரனுக்கோ கொஞ்சமுமில்லை பிரிட்டன் இளவரசி டயானாவின் வரவேற்புக்கு கொஞ்சமும் குறைவில்லாதது இம்ரான்கானுக்கு பெண்களிடையே இருந்த கிரேஸ். இன்று விஜயகாந்த் போல தோற்றுபோன அரசியல்வாதியாக இருந்தாலும் அன்று அவருக்கு இருந்த வரவேற்பும் கொண்டாட்டமும் பாகிஸ்தானிலும், […]