காலம் எப்படி எல்லாம் ஆடுகின்றது பார்த்தீர்களா?
1989ல் சோவியத் யூனியன் உடைந்து சிதறியது, குழப்பமான கொள்கைகளால் உற்பத்தியும் பணமும் இன்றி வீண் ஈகோவில் இருந்த அந்த வல்லரசு மொத்தமாக சிதறியது அந்நேரம் மிக மிக வறுமையில் இருந்தது ரஷ்யா, எல்லாம் கைமீறி போயிருந்தது, உக்ரைனின் செர்னோபில் அணுவுலை விபத்தால் கோதுமை வயல்களும் கைவிடபட்டு உனவுமில்லாமல் இருந்தது 1950ல் இருந்து சோவியத்துடம் மாபெரும் யுத்தம் புரிந்த அமெரிக்கா, பெரும் விபரீத யுத்த முனைகள் எல்லை வரை சென்ற அமெரிக்கா, சோவியத்தை ஒழிக்க கொரியா, வியட்நாம் இன்னும் எங்கெல்லாமோ […]