ஐரோப்பாவுடன் நல்லுறவு
அமெரிக்காவுடன் கடும் முறுகல் இருக்கும் நிலையில் ஐரோப்பாவுடன் நல்லுறவு ஏற்படுத்தும் முயற்சியில் இருக்கின்றது சீனா.. சீனாவின் நிரந்தர அதிபர் ஜின்பெங் ஐரோப்பா சென்றிருக்கின்றார், அங்கு பல நாடுகளை சந்தித்த அவர் மிகபெரும் காரியத்தை செய்துவிட்டார் ஆம் இத்தாலியினை தன் முத்துமாலை மற்றும் பட்டுசாலை திட்டத்தில் சேர்த்துவிட்டார் ஆசியாவில் ஒரே சாலை ஒரே இணைப்பு எனும் மாபெரும் திட்டத்தை முன்னெடுத்து பல நாடுகளை இணைத்து பெரும் சாலை மற்றும் கடல் வழி இணைப்பை ஏற்படுத்தி தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் […]