பூமி அதிர்ச்சியினை விட கொடிய அதிர்ச்சி
நேற்று காலை பூமி அதிர்ச்சியினை விட கொடிய அதிர்ச்சி நடந்தது, விஷயம் இப்பொழுதுதான் வெளிவருகின்றது ஆம் நேற்று காலை முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் சில சமூக ஊடகங்கள் இயங்கவில்லை, அதற்கு முன்பே வாட்சப்பில் சிக்கல் என்கின்றார்கள், நாம் அதிகாலை கனவில் தலைவி குஷ்பு பிரதமராக பதிவியேற்கும் வைபவத்தில் இருந்ததால் அது தெரியவில்லை ஆனால் முகநூலில் உணர்ந்தோம், நுழையமுடியவில்லை இன்னும் பலர் முகத்தில் சாணியடித்தது போல் அலைந்தார்கள் அட்மின் அங்கும் இங்கும் ஓடிகொண்டிருந்தான், எல்லோர் முகத்திலும் கவலையின் ரேகைகள், ஆயிரம் […]