போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள்
தொடர்ந்து போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் விபத்துக்குள்ளாவதால் பல நாடுகள் அதை தற்காலிக தடை செய்திருக்கின்றன சீனா , சிங்கப்பூர் என பல நாடுகள் அதை தடை செய்தாயிற்று, ஆனால் அமெரிக்காவில் இன்னும் தடை விதிக்கபடவில்லை இந்த நாம் தமிழர் கட்சி போல அந்த மேக்ஸ் 8 ரக விமானங்கள் அறிமுகபடுத்தபட்டதில் இருந்தே சிக்கல்தான், சில பல சர்ச்சைகளில் சிக்கி, விபத்திலும் சிக்கி பல நூறுபேர் உயிரையும் அது குடித்துவிட்டது போயிங், அனட்டோவ், ஏர்பஸ், […]