வெனிசுலா
சில நாட்களுக்கு முன்பு தி இந்து தமிழ் பத்திரிகையில், “வாழும் போதே நரகமாகும் வெனிசுலா” என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் முழுக்க படு அபத்தமான கட்டுரை அது, அங்கிள் சைமனின் பிதற்றலுக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல அது அப்படி ஒரு முழு பொய்யும், உளறலும் ஆகும் தென்னமெரிக்கா பற்றியோ அங்கு நிலவும் அரசியல் பற்றியோ லத்தீன் கத்தோலிக்க பிரிவினை கிறிஸ்தவ அரசியல் பற்றியோ கொஞ்சமும் ஞானமில்லாதவர் அந்த எழுத்தாளர் சாவேஸ் என்பவர் எப்படி உருவானார்? […]