உலகெல்லாம் அன்னையர் தினம்
உலகெல்லாம் அன்னையர் தினம் கொண்டாடுகின்றார்களாம், அதனை கண்டுவிட்டு தமிழர்களும் முகநூலில் மிக தீவிரமாக எம்ஜிஆர் ஸ்டைலில் அம்மா அம்மா என உருகிகொண்டிருந்தார்கள். தாய்க்கு பாரதமும், தமிழனும் கொடுத்த உயர்வான இடத்தை விட யார் கொடுத்துவிட முடியும்? நிலம், ஆறு என சகலத்திற்கும் பெண் பெயர் இட்டு மகிழ்ந்த சமூகம் இது, தாயினை அது பெரும் இடத்தில் வைத்திருந்தது. இந்திய சமூக அமைப்பும், தாய்க்கு கொடுத்த இடம் அலாதியானது, ராமாயணமும், மகாபாரதமும் அதனைத்தான் சொல்கின்றன. ராமனும், பாண்டவர்களும் அப்படி […]