பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வடகொரிய அதிபரும், டிரம்பும் எங்கே சந்திப்பர்?

இரு பெரும் வல்லவர்கள் சந்திக்கும்பொழுது பலத்த பாதுகாப்புகள் செய்யபடும் பாஷா படத்தில் ரஜினியும் ரகுவரனும் சந்திப்பார்கள் அல்லவா அப்படி இப்பொழுது வடகொரிய அதிபரும், டிரம்பும் எங்கே சந்திப்பது என பலத்த யோசனை தென்கொரியாவில் அவரை சந்திக்க கிம்முக்கு விருப்பமில்லை, சீனா செல்ல டிரம்பிற்கு விருப்பமில்லை இதனால் இருவரின் தேர்வும் சிங்கப்பூர் ஆகின்றது இரு தலைவர்கள் சந்திக்க எவ்வளவு பாதுகாப்பான தேசம் வேண்டும்?, பின் ஏன் பல நாடுகளை விட்டுவிட்டு சிங்கப்பபூரை தேர்ந்தெடுத்தார்கள் சிங்கப்பூர் என்பது மேற்கத்திய நாடுகளின் […]

விமானத்தில் இணைய தொடர்புக்கு அனுமதி

விமானத்தில் இணைய தொடர்புக்கு அனுமதி அளித்ததை அடுத்து இனி முகநூலும் பயன்படுத்தலாம் : செய்தி ஓட்டை பைக்கில் சென்றாலே 10 படம் போட்டு கடும் அலப்பறை செய்பவர்கள் நிறைந்த முகநூல் இது, இனி விமானத்தில் இருந்து படமாக, வீடியோவாக போட்டு தள்ளிகொண்டே இருப்பார்கள் அடுத்த பெரும் இம்சை வருகின்றது, அவ்வளவுதான் விஷயம் இந்த அறிவிப்பு மோடிக்கு பெரும் வசதி, அந்தரத்தில் இருந்தே இனி டிவிட் செய்வார் “நான் 125 கோடி மக்களுக்காக 40 ஆயிரம் அடி உயரத்தில் […]

அமெரிக்காவிற்கு தளம் அமைக்க பல நாடுகள் தேவைபட்டன‌

இரண்டாம் உலகப்போருக்கு பின் அமெரிக்காவிற்கு தளம் அமைக்க பல நாடுகள் தேவைபட்டன‌ சோவியத்தையும் இந்தியாவினையும் நெருங்கவிடாமல் இருக்க பாகிஸ்தான் அவர்களுக்கு மிகவும் தேவைபட்டது, அள்ளிகொடுத்தார்கள் இப்படி உலகெல்லாம் பல நாடுகளில் கால்பதித்தார்கள், அந்நாடுகள் அவற்றை அழகாக பயன்படுத்தின‌ இஸ்ரேல் அதில் கில்லாடி தைவானும், தென்கொரியாவும் , ஜப்பானும் அமெரிக்க உதவியில் எழும்பின. 1975க்கு பின் சீனாவும் அதனை பயன்படுத்தியது குறிப்பாக ஜப்பானிய சோனி, பானாசானிக் , யமஹா , ஹோண்டா எல்லாம் எங்கோ சென்றன‌ தென்கொரியா சாம்சுங், […]

பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் பேசிய வார்த்தை கடும் சர்ச்சையாகின்றது

இந்த பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் ஆஸ்திரேலியா சென்றிருக்கின்றார், அங்கு அவர் பேசிய வார்த்தை கடும் சர்ச்சையாகின்றது வந்தவருக்கு ஆஸ்திரேலிய பிரதமர் விருந்தளித்திருக்கின்றார், பிரான்ஸ் அதிபரும் ருசித்து உண்டுவிட்டு விடைபெறும் நேரம் மேடையில் எல்லோருக்கும் நன்றி சொல்லிவிட்டு, ஆஸ்திரேலிய பிரதமரே, உங்கள் “ருசியான மனைவி”க்கும் நன்றி என சொல்லிவிட விஷயம் பற்றிவிட்டது “Delicious Food” என்பதை அவர் “Delicious Wife” என சொன்னது விவகாரமாகிபோனது ஆஸ்திரேலிய அம்மணி முகத்தை மூடி கொண்டு சிரித்துவிட்டு ஓடிவிட்டது, ஆஸ்திரேலிய பிரதமர் ஒருமாதிரி […]

டிரம்ப் என்பவர் இஸ்ரேலின் கைபிள்ளை ஆகிவிட்டார்

கொரிய போரின்பொழுது அமெரிக்க படைகள் தென்கொரியாவில் நிலை கொண்டன, இன்றுவரை நிற்கின்றன‌ இப்பொழுது கொரியபோர் முடிந்தது என அறிவிக்கபட்டாயிற்று, இனி சண்டை இல்லை என இருவருமே சொல்லிவிட்டார்கள் இந்நிலையில் அமெரிக்க படைகள் தொடர்ந்து அங்கு ஏன் இருக்க வேண்டும்? என்ற குரல் ஒலித்தது, விடுமா அமெரிக்கா? அது கண்களை உருட்ட தென் கொரிய பிரதமர் நமது அமைதிக்கும் அமெரிக்க படைகள் இங்கிருப்பதற்கும் சம்பந்தமில்லை என சொல்லிவிட்டார், இது வடகொரியாவிற்கு அவ்வளவு மகிழ்ச்சியினை கொடுக்கவில்லை மறுபடியும் சில முணுமுணுப்புகள் […]

உலகம் முழுக்க மே தினம் கொண்டாட படுகின்றது

உலகம் முழுக்க மே தினம் கொண்டாடபடபடுகின்றது அது எப்படி உலக தொழிலாளர் தினமாக கொண்டாடுகின்றது என்றால், இந்த தொழிலாளி மானிட வர்க்கம் தாண்டி வந்திருக்கும் கொடூர காலம் அப்படியானது. ஆதிகாலத்தில் தொழிலாளியின் பெயர் அடிமை, ஒரு அடிமை என்பவன் வாய்பேசும் மாடு அல்லது ஒட்டகம். மற்றபடி அவனுக்கு எந்த உரிமையோ பாதுகாப்போ இல்லை. இந்த அடிமை முறை பைபிள் எழுதபட்ட காலத்திலே இருந்தது என்றாலும், அது சர்ச்சையாக வெடித்தகாலம் தொழில்புரட்சி காலமும், வெள்ளையன் உலகெல்லாம் சென்று தோடங்கள் […]

ஹிட்லர் இறந்ததாக அறிவிக்கபட்ட நாள்

73 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஐரோப்பா நிம்மதி பெருமூச்சு விட்டது, அமெரிக்கா பெர்லினுக்காக செய்த‌ அணுகுண்டை என்ன செய்யலாம் என யோசித்துகொண்டிருந்தது, ரஷ்ய படைகள் கொண்டாடிகொண்டிருந்தன, ஆனால் உலக தலைவர்களும் உளவுதுறைகளும் தலையினை பிய்த்து கொண்டிருந்தது ஆம் ஹிட்லர் இறந்ததாக அறிவிக்கபட்ட நாள் உண்மையில் அன்று ஜெர்மன் தோல்வி முகம் காட்டினாலும், ஜெர்மனிக்குள் நுழைய யாருக்கும் தைரியம் இல்லை, அவர் அப்படி குண்டு வைத்திருப்பார், அதி நவீன திட்டம் வைத்திருப்பார், அவரை தொட நினைத்தால் ஜெர்மனே […]

உலகம் நிம்மதியாய் இருக்கவே கூடாது : அமெரிக்கா

உலகம் நிம்மதியாய் இருக்கவே கூடாது என்பதில் அமெரிக்காவிற்கு அக்கறை என்றுமே அதிகம், அதன் பங்களிப்பு இன்றி கடந்த 70 வருடங்களில் நேரடி போரும் இல்லை, மறைமுக போரும் இல்லை பாகிஸ்தானை வளர்த்ததே அவர்கள்தான், அவர்கள் மட்டும் இல்லையெனில் இன்று பர்மா வங்கதேசம்போல பாகிஸ்தான் எனும் மேற்கு இந்தியா பராரி தேசமாகியிருக்கும் அப்படிபட்ட அமெரிக்கா வடகொரியா தென்கொரியா சமாதனமாக போக தொடங்கியிருக்கும் பொழுது முதலில் வாழ்த்தினாலும் பின்பு பல்லவியின மாற்றுகின்றது அணுகுண்டு இல்லை என்றாலும் வடகொரியா மீதான பொருளாதார […]

சீனா சொல்லவரும் விஷயம் இரண்டு, அன்று மாவோ சொன்னவைதான்

அரசியல் சந்திப்புகள் நடக்கும் இடங்கள் எப்பொழுதுமே கவனிக்கபடுபவை முன்பு அராபத் அமெரிக்காவின் கேம்ப் டேவிட் எனப்படும் இடத்தில் சந்தித்து பாலஸ்தீன பிரச்சினை பற்றி பேசுவார், கேம்ப் டேவிட் என்றால் தாவீதின் இல்லம் என பொருள் தாவீது அரசர் யூதர்களின் ஹீரோ என்பதால் இது எங்கள் வீடு என்பது போன்ற அர்த்தத்தில் அந்த கூட்டம் நடந்தது எல்லாம் பழம் கதை இப்பொழுது யுனான் நகரில் ஜின்பெங்கும் மோடியும் சந்திக்கின்றார்கள் ஏன் பீஜிங்கில் மோடியினை சந்திக்காமல் யுனானில் சந்தித்தார் ஜின்பெங் […]

சிரியா வேறு வகை

அமெரிக்காவின் முக்கிய குறியில் லிபியா, வடகொரியா, ஈரான் என மூன்று நாடுகளும் அமெரிக்காவின் குறியாக இருந்தன, காரணம் 3 நாடுகளும் அணுகுண்டு பெற தலைகீழாக நின்றவை சிரியா வேறு வகை இதில் வடகொரியாவின் அணு நுட்பமும், ஏவுகனை நுட்பமும் ஈரானுக்கு உதவியாக இருந்தவை என்பதால் வடகொரியா மேல் அவ்வளவு கோபம் இருந்தது லிபியா விவகாரத்தை கடாபியினை கொன்று முடித்துவிட்டார்கள், இல்லை என்றால் இந்நேரம் கடாபியும் அணுசோதனை எல்லாம் நடத்தி இருக்கலாம் இப்பொழுது வடகொரியா தன் தலைக்கு முழுக்கு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications