பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழக ஆளுநர் போல் சிலையாக நிற்கின்றார் வடகொரிய அதிபர்

உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய புலி ஒன்று இப்பொழுது அடங்குகின்றது ராக்கெட்டும் அணுகுண்டுமாக வடகொரியா செய்த அட்டகாசம் ஏராளம், கடும் அழிச்சாட்டியம் எல்லாம் செய்தது அந்நாடு இப்பொழுது இந்த சி.ஐ.ஏ தலைவர் சென்று வந்ததில் இருந்து அவரின் சுருதி குறைந்துவிட்டது முன்னதாக தென்கொரியாவில் ஜப்பானில் இருக்கும் அமெரிக்க முகாம்கள் அகற்றபடும் வரை அணுசக்தியினை கைவிடும் பேச்சிக்கே இடமில்லை என சொல்லிகொண்டிருந்தார் அவர் குறிப்பிட்டது கிட்டதட்ட 30 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் கொண்ட் பெரும் முகாம். அமெரிக்காவிற்கு அப்படி […]

வடகொரிய அதிபரும் டிரம்பும் பேச்சுவார்த்தை

வடகொரிய அதிபரும் டிரம்பும் பேச்சுவார்த்தை நடத்தும் காலம் வருகின்றது, அதற்கு முன்பு வடகொரியாவிற்கு நம்பிக்கை அளிக்கவேண்டும் அல்லவா? இதனால் அமெரிக்க உளவுதுறை தலைவரே மிக தைரியமாக வடகொரியா சென்று அதிபரை சந்தித்திருகின்றார் என்கின்றன செய்திகள் இது மிக மிக சவலானது, அதிகார்வபூர்வ பயணமில்லை என்பதால், ஏதும் ஆத்திரத்தில் வெள்ளைதக்காளி சுட்டு போட்டிருந்தால் கூட விஷயம் வெளிவராது ஆனாலும் மிக சவால் எடுத்து சென்று பார்த்துவிட்டு வந்திருக்கின்றார் சி.ஐ.ஏ தலைவர் மைக் பாபியோ வடகொரிய உளவுதுறையும் உலகெல்லாம் இயங்குகின்றது, […]

1948 மே மாதம் பிரிக்கபட்டதில் இருந்து நடந்த சண்டை இன்னும் ஓயவில்லை

இந்த யூத இனம் இருக்கின்றதே என்னதான் உலகோடு ஒட்டுவதாக காட்டிகொண்டாலும் தங்கள் காலண்டர், நாள்காட்டியில் கவனமாக இருப்பார்கள் ஆங்கில நாட்காட்டியில் அவர்கள் சுதந்திரம் பெற்றது மே 14, 1948. ஆனால் மே 14ல் கொண்டாட மாட்டார்கள் அவர்கள் காலண்டர் அன்று அவர்கள் மாதமான இயார் எனும் 8ம் மாதம் 5ம் நாள் 5708ம் வருடம் என காட்டிற்று ஆம் யூதமதம் தோன்றி 5778 வருடம் ஆயிற்றாம், அந்த ஆபிராகாமை கடவுள் அழைத்து இவ்வளவு காலம் ஆயிற்று , […]

சிரிய விவகாரத்தில் புயலுக்கு பின்னரான அமைதி

சிரிய விவகாரத்தில் இப்பொழுது புயலுக்கு பின்னரான அமைதி, இன்னொரு புயலுக்கு முந்தைய அமைதியாக நிலை கொண்டிருக்கின்றது உண்மையில் அங்கு என்ன நடந்தது என்றால், தீவிரவாதிகளிடமிருந்து முழு சிரியாவினையும் அந்நாட்டு ராணுவம் மீட்டாயிற்று, இத்தோடு சண்டை ஓய்ந்திருக்க வேண்டும் ஆனால் என்ன நடந்தாலும் சிரியா விவகாரம் ஓய விடமாட்டோம் எங்கள் கை அதில் இருந்துகொண்டே இருக்கும் என காட்ட வந்திருக்கின்றது அமெரிக்கா என்ன நடந்தாலும் நாங்களும் விடுவதாக இல்லை என வரிந்து கட்டுகின்றன சிரிய‌ ஈரானிய ரஷ்ய கூட்டணி […]

பாகிஸ்தானும் ஏவுகனை சோதனையினை செய்தாயிற்று

அரசியல் குழப்ப நிலை, ஆங்காங்கே போர் சூழல் என்ற நிலையில் பாகிஸ்தானும் நாங்களும் இவ்வுலகில் உண்டு என காட்ட ஏவுகனை சோதனையினை செய்தாயிற்று அவர்கள் ஏவுகனை ஆராய்ச்சி எல்லாம் வெகு சிம்பிள், சீனாவின் ஏவுகனைகளை வாங்கி ஏதாவது பெயர் எழுதி பறக்கவிடுவார்கள். ஆனால் பெயர் வைப்பதில்தான் அவர்களின் கோபமும், குயுக்தியும் தெரியும் எந்த இஸ்லாமிய‌ மன்னன் எல்லாம் இந்தியாவினை வென்றானோ அவன் பெயரை அட்டகாசமாக சூட்டுவார்கள் அதில் முக்கியமானது கோரி ரகம். கோரிமுகமது எனும் கொடியவனின் நினைவாக […]

ஜப்பானுக்கும் சீனாவிற்கும் அறவே ஆகாது

ஜப்பானுக்கும் சீனாவிற்கும் அறவே ஆகாது, “என்றேனும் ஒருநாள் உன்னைபிடித்து உன் மூஞ்சில குத்தல, இது சீனா இல்லேடா” என அனுதினமும் சீனா சொல்லிவிட்டுத்தான் கண் விழிக்கும் ஜப்பான் சீனாவில் முன்பு செய்திருக்கும் அட்டுழியம் அப்படி, இப்பொழுது சீனா வல்லரசு என்பதால் திருப்பி அடிக்க துடிக்கின்றார்கள் ஆனால் அமெரிக்க ஆதரவு ஜப்பானுக்கு இருப்பதாலும், ஜப்பானும் பாஷாபாயாக இல்லாமல் மாணிக்கமாக இருப்பதாலும் முறைப்போடு நின்றுகொள்கின்றார்கள் இதில் சீனா ஜப்பானை மிரட்டும் பெரிய காரியங்களில் அரியவகை மணலும் உண்டு என்னதான் ஐசி […]

சிரிய விவகாரம் தொடர்பாக ஐ.நா அவசர கூட்டம்

சிரிய விவகாரம் தொடர்பாக ஐ.நா அவசர கூட்டத்தை கூட்டியுள்ளது ரஷ்யா, இதில் சிரியா ரசாயாண ஆயுதங்களை கைவிடாதவரை தாக்குவொம் என்கின்றது அமெரிக்க தரப்பு தாக்கினால் உங்கள் ஏவுகனை மட்டுமல்ல அது கிளம்பும் கப்பலும் இருக்காது என்கின்றது ரஷ்யா இதில் திடீர் திருப்பமாக பிரிட்டன் எதிர்கட்சி எதிர்ப்பு கிளப்பிவிட்டது முன்பு இப்படித்தான் அணுகுண்டு இருப்பதாக சதாமினை கொல்ல டோனிபிளேர் உடன்சென்றார், ஆனால் அரைபிளேடு கூட இல்லை. அசாத் விஷயத்திலும் பிரிட்டன் அந்த தவறை செய்ய கூடாது என அது […]

சிரியா போர்க்களம் ….

சிரியாவில் ரஷ்ய ஆயுதம் எப்படி வேலை செய்யும் என சோதிக்க அட்டகாச யுத்திகளை பயன்படுத்தியிருக்கின்றது அமெரிக்க‌ கோஷ்டி ஆளில்லா விமானங்களை பயன்படுத்தித்தான் தாக்குதல் நடத்தும் திட்டம் இருந்தது, ஆனால் உக்ரைன் போரிலே மேல்நாட்டு டிரோன்களை ஜாம் செய்யும் நுட்பம் ரஷ்யரிடம் இருந்ததால் அதனை அனுப்பவில்லை நள்ளிரவில் திடீரென புகுந்து குண்டுகளை வீசிவிட்டு வந்தன விமானங்கள், அதன் பின் விழித்துகொண்டது சிரிய தரப்பு இதன்பின் நிலமையினை சோதிக்க அமெரிக்க தரப்பு ஏவுகனைகளை வீசியிருக்கின்றார்கள், சிரிய தரப்பு பல ஏவுகனைகளை […]

சிரிய யுத்தம் ஆரம்பம்

சிரிய யுத்தம் ஆரம்பித்தாயிற்று பிரிட்டனின் பி 52 ரக விமானங்கள் , பிரான்ஸின் மிராஜ் ரக விமானங்கள் டமாஸ்கஸ் மீது குண்டு வீச ஆரம்பித்தாயிற்று சற்றுமுன்புதான் குண்டு விழுந்தது என்கின்றன செய்திகள் சிரியா ரஷ்யாவின் ஏவுகனைகளை இன்னும் பயன்படுத்தவில்லை என்கின்றன இன்னொரு செய்தி விமான தாக்குதல் ஆரம்பித்து சில நொடிகள் ஆகின்றன, பெரும் யுத்தம் ஒன்று தொடங்கியாயிற்று செய்திகள் வர வர தருகின்றோம் சிரியாவின் மீதான அமெரிக்க கூட்டணி தாக்குதலை வன்மையாக சாடுகின்றது ஈரான் அது எந்நேரமும் […]

சிரிய நிலமை சிக்கலாகின்றது

சிரிய நிலமை சிக்கலாகின்றது பிரிட்டனின் நீர்மூழ்கி கப்பல் சிரியாவினை தாக்கும் பகுதிக்கு வந்துவிட்டதாக அறிவித்துவிடது. பிரிட்டன் பிரதமர் அவசர கூட்டத்தை வேறு கூட்டியுள்ளார், அதில் பங்குபெறுவோரெல்லாம் ராணுவ வித்தகர்கள் அமெரிக்காவின் பலம் வாய்ந்த 4 கப்பல்கள் சிரிய கடல்பகுதில் சுற்றி நிற்கின்றன‌ எப்பொழுதும் எதுவும் நடக்கலாம், ஒரு மாபெரும் யுத்ததிற்கான அறிகுறிகள் தெரிகின்றன‌ ஆனால் பாருங்கள், இது விஞ்ஞான யுத்தம். அமெரிக்கனோ, பிரிட்டானியரோ, ரஷ்யரோ மிக பாதுகாப்பாக அவர்கள் நாட்டில் இருப்பார்கள் சாக போவது யாரென்றால் சிரியர்கள் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications