பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இதுதான் இன்டர்நேஷனல் ஜர்னலிசம், ஊடக தந்திரம்

ராணுவ பட்ஜெட்டுக்கான நிதியினை 170 பில்லியன் கோடியாக உயர்த்தியது சீனா, அணுசக்தி விமானம் தயாரிப்பில் தீவிரம் : செய்தி1 காலநிலைகளை கண்காணிக்க நவீன செயற்கை கோளை அனுப்பியது அமெரிக்கா : செய்தி2 இதனை படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள், சீனா வெறிபிடித்த நாடு, அமெரிக்கா மக்கள் நலமுள்ள நாடு வாழ்க‌ உண்மையில் அமெரிக்க செயற்கைகோள் என்ன செய்யும்? சீனாவினை படமெடுத்து அனுப்பும். அவர்களின் செயற்கை கோளால் சீனாவில் ஓடும் காரின் நம்பர் வரை பார்க்க முடியும் இது போக […]

டோக்காலாம் பகுதியில் சீனா உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறது

டோக்காலாம் பகுதியில் சீனா உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறது: மாநிலங்களவையில் நிர்மலா சீதாராமன் தகவல் ஒரு சாதாரண பாமரனான நாமே சில வாரங்களுக்கு முன்பு இதனை சொல்லியிருந்தோம். பெரும் போருக்கான தயாரிப்பில் சீனா அங்கே படைகுவிக்கின்றது என்றோம் பக்தாள் எல்லாம் பொங்கினார்கள், மோடி ஆட்சிக்கு அபத்தம் தேடுகின்றாய் என்றார்கள். இதோ பாதுகாப்புதுறை அமைச்சரே ஒப்புகொள்கின்றார். பக்தாள் முகம் இப்பொழுது எங்கு செல்லும் என தெரியாது. ஆக மக்கள் எல்லோருக்கும் ஒரு செய்தி தெரிந்தபின்புதான் அமைச்சருக்கும் தெரியும் போல.

சிரிய மக்களின் வாழ்வு அமைதியாகத்தான் சென்றது

சிரிய மக்களின் வாழ்வு அமைதியாகத்தான் சென்றது, அரசின் மீது அவர்களுக்கு பெரும் அதிருப்தி என சொல்லமுடியாது. அரபுகளில் அவர்கள் கொஞ்சம் சுதந்திரம் விரும்பிகள், துருக்கி அருகில் இருப்பதால் அந்த பாதிப்பு உண்டு 2011களில் அரபு நாடுகளில் புரட்சிகள் வந்தது, லிபியா, எகிப்து, டுனிஷியா என பல நாடுகள் பொங்கின. பஹ்ரைன் கூட கொந்தளித்தது ஆனால் சிரியாவில் அமைதியே நிலவிற்று. மக்கள் கொந்தளிக்கவில்லை மாறாக ஆயுதகுழுக்களே தோன்றின, அவற்றிற்கு எண்ணெய் ஊற்றி எரிய வைக்க அந்நிய சக்திகள் வந்தன‌ […]

சிரியா மீது குண்டு வீசி 35 பேரை கொன்றிருக்கின்றது துருக்கி

இன்று சிரியா மீது குண்டு வீசி 35 பேரை கொன்றிருக்கின்றது துருக்கி அதாவது நாங்களும் காட்சியில் உண்டு, நாங்களும் கொல்வோம் என வந்து நிற்கின்றது, ஆனால் சிரியா காக்க கிளம்பியவர்கள் ரஷ்யாவினைத்தான் சாடிகொண்டிருக்கின்றனர் அவர்கள் அப்படித்தான், விடுங்கள் இப்பொழுது டிவி பார்த்தால் , கலைஞர் டிவியில் வைரமுத்து சிரியாவிற்கு அழுது அழுது கவிதை வடிக்கின்றார் ஆபாசம் என்பது நிச்சயம் அதுதான். மகா அருவெறுப்பு. கவிதை வடிக்க இது நேரமல்ல‌. அழவேண்டிய நேரத்தில் கவிபடிப்பவன் மனசாட்சி உள்ள கவிஞானாக […]

சிரியா அதிபர் விமானத்தை ஓட்ட ஒரு தமிழனை நியமித்தார்

இந்த தும்பிகளும், மங்கிகளும் கொஞ்சமும் அறிவில்லாதவை என தெரியும், இல்லாவிட்டால் அவை சைமன் பின்னால் எல்லாம் அலையாது ஆனால் அடிப்படை அறிவு கூட இல்லாதவை என்பதும், யார் எது சொன்னாலும் கொஞ்சமும் யோசிக்காமல் அப்படியே நம்பி, அதையே ஊரெல்லாம் சொல்லி திரியும் கூட்டம் என்பதும், கொஞ்சமும் அவமானத்திற்கு வெட்கபடாத கூட்டம் என்பதும் இப்பொழுதுதான் தெரிந்தது   புலிகளை பற்றி அவர்கள் “ஆஆஆ ஊஊஊ” என சொல்லும்பொழுதே தெரிந்தது, இவர்களுக்கு ஒரு உண்மையும் தெரியாது என்பது. ஈழபோரை கலைஞர் நிறுத்தவில்லை […]

இதுதான் புலனாகா ஏவுகனை தத்துவம்

1985 வரை உலகில் அமெரிக்க ரஷ்ய பனிப்போர் இருந்தது. இருவருமே மகா அபயகரமான ஆயுதங்களை தயாரித்திருந்தார்கள், அவை பேரழிவு மிக்கவை பின் சோவியத் உடைந்து ரஷ்யாவுடன் அமெரிக்கா ஆயுத ஒப்பந்தம் எல்லாம் போட்டாலும், இன்றுவரை இருவரிடம் உள்ள ஆயுத கணக்கு விவரம் முழுமையாக தெரியவில்லை கொஞ்சகாலம் அமைதியாயிருந்த இருவரும் மறுபடி நவீன ஆயுத போட்டிக்கு வந்துவிட்டார்கள் அதாகபட்டது மேற்கே ரஷ்ய எல்லையில் உள்ள நாடுகளை அமெரிக்கா வளைத்து ஏவுகனை உபகரணங்களை நிறுத்த முனையும் வேளையில் , கிழக்கே […]

சிரியாவில் என்ன நடக்கின்றது என்பதன் சுருக்கம் இதுதான்

சிரியாவில் என்ன நடக்கின்றது என்பதன் சுருக்கம் இதுதான் சிரியாவில் ஆட்சியினை மாற்றலாம் என கருதி போராளிகளை உருவாக்கியது அமெரிக்கா. ஆனால் சிரியா மக்கள் அரசை எதிர்க்கவில்லை, அதிருப்தி உணரவில்லை இதனால் போராளிகளுக்கு வரவேற்பில்லை போராளி குழுக்களில் ஒன்றான அல் நுஸ்ரா என்னவென்று நினைக்கின்றீர்கள்? அல் கைதாவின் ஒரு பிரிவு. பின் எப்படி ஆதரவு கிடைக்கும்? இந்நிலையில் ஐஎஸ் இயக்கத்தின் அட்டகாசம் பெருகி சிரியாவில் குழப்பம் வெடித்தது. அமெரிக்கா ராக்கா நகரில் வீசிய குண்டில் செத்த குழந்தைகள் கணக்கில்லாதவை, […]

கடவுள் சிரியாவினை அழிக்காமல் விடமாட்டேன் என சொன்னாராம்

  இந்த சிரிய யுத்தம் வந்தாலும் வந்தது, அழிச்சாட்டிய கிறிஸ்தவர்களின் அட்டகாசம் தாளவில்லை மூளையினை கழற்றி அதிமுகவினரிடம் கொடுத்துவிட்டார்களா? இல்லை கடலில் எறிந்துவிட்டார்களா என்பதும் தெரியவில்லை அதாகபட்டது பழைய ஏற்பாட்டில் கடவுள் சிரியாவினை அழிக்காமல் விடமாட்டேன் என சொன்னாராம், அப்படி அழிக்கின்றாராம் கடவுள் அப்படி சொன்ன காலம் என்ன? கிட்டதட்ட 3 ஆயிரம் வருடம் இருக்கலாம். ஆம், சிரியாவின் டமாஸ்கஸ் உலகின் பழமையான நகரங்களில் ஒன்று. இந்த யூதர்கள் எகிப்தில் அடிமையாய் இருந்தபொழுதே டமாஸ்கர் பெரும் நகராய் […]

வரலாற்றில் அமெரிக்கா பாடம் படிக்கவே இல்லை

முன்பு சதாம் குவைத்தை பிடித்தார், சவுதிக்கு வரும் எண்ணமெல்லாம் அவருக்கு இல்லை. பல சர்ச்சைகளில் பதிலடி கொடுக்க குறிப்பாக எண்ணெய் உற்பத்தியினை குறைக்க மறுத்ததால் குவைத்தினை அவர் ஆக்கிரமித்தார் திபெத்தை சீனா ஆக்கிரமித்தால் அமெரிக்கா கண்டுகொள்ளுமா என்றால் இல்லை, காரணம் திபெத்தில் எண்ணெய் இல்லை ஆனால் குவைத்திற்காக வந்தது, எப்படி வந்தது? அடுத்தது சதாம் விழுங்கபோவது உன்னைத்தான் என சவுதி அரசை பயமுறுத்தி கால்பதித்தது, வளைகுடா யுத்த முடிந்து கிட்டதட்ட30 வருடம் ஆக போகின்றது, சதாம் இல்லை, […]

நைஜீரியாவில் இயங்கும் பொக்கோ ஹராம் இயக்கம்

உலகில் ஏராளாமனா தீவிரவாத குழுக்கள் உண்டு, ஆளாளுக்கு ஒரு கொள்கை, சில ஆயுதம் ஏந்துகின்றன‌. ஆயுதம் இல்லாவிட்டால் சீமானின் தொண்டை போன்ற கொடுமைகள் அவரின் தம்பி போன்றோரின் இம்சைகள் என நிரம்பிய உலகிது இதில் பல கொடூரமானவை, சில நியாயமானவை , சில தீவிரவாத இயக்க கொள்கைகள் வெறும் கனவு, சில இயக்கம் மகா காமெடி வில்லன் ரகம் அதிலொன்று நைஜீரியாவில் இயங்கும் பொக்கோ ஹராம் இயக்கம் பூ எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் வண்டுகள் பறப்பதும், கச்சா […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications