மாலத்தீவு குழப்பத்தை தீர்க்க இந்திய ராணுவம்?
மாலத்தீவு அரசியல் குழப்பத்தை தீர்க்க ராணுவத்தை இந்தியா அனுப்ப வேண்டும்: முன்னாள் அதிபர் வேண்டுகோள் இந்தியா தன் ராணுவத்தை அனுப்பி அங்கு நிலமையினை சீராக்கினால் இந்தியாவின் மிகபெரும் ராஜதந்திர வெற்றியாக அது அமையும் மோடி அரசின் வெளிநாட்டுகொள்கையில் குறிப்பிடதக்க வெற்றியாகவும் இருக்கும் அண்டை நாடு கேட்டுகொண்டால் அல்லது கேட்டுகொள்ள வைத்து தன் ராணுவத்தை அனுப்புவது இந்தியாவிற்கு புதிதல்ல 1979 கொழும்பு ஜெவிபி கலவரம், மாலத்தீவு கலவரத்தை எல்லாம் இந்திய படைகளே அடக்கின அப்படி இம்முறையும் மாலத்தீவு இந்திய […]