ஒரு விஷயத்தில் சீனா அசத்தி இருக்கின்றது
சில செய்திகள் உலகின் பிராதன செய்திகளாகின்றன , முதல் விஷயம் சவுதியிலும், ஐக்கிய அரபு நாடுகளிலும் வரலாற்றில் முதல் முறையாக வாட் வரி விதிக்கபடுகின்றது, வருமான வரி இன்னும் விதிக்கபடவில்லை இதுகாலம் அரேபிய நாடுகள் யார் சென்றாலும் அள்ளிகொண்டுவரும் நிலையில் இருந்தன, சுருக்கமாக சொன்னால் 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மலேயா சிங்கப்பூர் ஹாங்காங் போல திறந்த நாடாக இருந்தது இங்கிருந்து சென்ற 5ம் வகுப்பு தாண்டாதவன் எல்லாம் எப்படியோ அள்ளி தொழிலதிபர் என வலம் வந்துகொண்டிருந்தான் எண்ணெய் […]