பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சர்வதேச நீதிமன்றம் என்றொரு நீதிமன்றம்

சர்வதேச நீதிமன்றம் என்றொரு நீதிமன்றம் உண்டு, நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் இயங்கும், அதற்கு 15 நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்றும் உண்டு சில நேரம் உருப்படியான தீர்ப்புகளை இந்த நீதிமன்றம் வழங்கும், முன்னாள் யுகோஸ்லேவிய இனபடுகொலையாளி அப்படித்தான் தூக்கிலிடபட்டார், சில நேரம் தென் சீனகடல் சீனாவிற்கு சொந்தமல்ல என சொன்னாலும் சீனா காதில் வாங்காமல் நடந்துகொள்ளும் போது சிரித்துகொள்ளும் அந்த சபை நீதிபதிகளுக்கு ஐநா பாதுகாப்பு சபை, பொதுசபை என இரண்டிலும் ஆதரவு வேண்டும் அப்படி […]

ஜிம்பாப்வேவில் நடப்பதுதான் என்ன?

வெள்ளையன் சில தெற்கு ஆப்ரிக்க நாடுகளை வளமாக மாற்றி வைத்திருந்தான் அதில் ஒன்று ஜிம்பாப்வே நீண்ட காலத்திற்கு பின் 1980ல் அது சுதந்திரம் பெற்றது. அது சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே நாசமானது. நாசம் என்றால் மகா நாசம் பணமதிப்பு எல்லாம் வீழ்ந்து படுபாதாளத்திற்கு சென்றது ஒரு மில்லியன் கரன்சிக்கு நோட்டு என்றளவு சீரழிந்தது அதற்கு ஒரே காரணம் அதன் இரண்டாம் அதிபர். இன்றுவரை அவர்தான் அதிபர் அவர் பெயர் முகாபே சுதந்திரம் கிடைத்த நாடுகள், நல்ல […]

நிறத்தை வைத்து என்னை அவமதித்தனர் : சந்தோஷ் நாராயணன்

நிறத்தை வைத்து என்னை அவமதித்தனர், ஆஸ்திரேலியா சென்ற இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இங்கு தலித், அது இது என ரஞ்சித் என்பவரோடு முழங்கிகொண்டிருந்த அன்னாருக்கு உலகம் இப்பொழுதுதான் விளங்குகின்றது போல‌ வெள்ளையர்கள் அப்படித்தான், தாங்கள் மிக உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு எப்பொழுதுமே உண்டு. இன்னொன்று பாதுக்காப்பு காரணங்களில் அவர்கள் ஆசியர்கள் என்றால் கூடுதலாக சோதிப்பார்கள் ஆனானபட்ட கலாமே அவர்களிடம் தப்பவில்லை எனும்பொழுது இவர் என்ன பெரிய விஷயமா? இவர்களுக்கு என்ன சிக்கல்? இங்கிருந்தால் தலித்தினை […]

சீனா கம்யூனிச நாடு

சீனா கம்யூனிச நாடு, அங்கு மத உரிமைக்கு அவ்வளவு முன்னுரிமை இல்லை. திபெத்தை புத்தமதத்திற்காகவே மிரட்டி பிடித்த சீனா அம்மதம் எழும்பாமல் பார்த்துகொள்கின்றது ஆனாலும் ஹாங்காங் வழியாக ஊடுருவும் மேல் நாட்டு கிறிஸ்தவ மிஷினரிகள் அங்கு கிறிஸ்தவம் வளர்க்கின்றார்கள், இது சீன அரசுக்கு எரிச்சலை கொடுக்கின்றது இப்பொழுது சீன கிறிஸ்தவ வீடுகளில் இயேசு படத்திற்கு பதிலாக சீன அதிபர் ஷின் பெங்கின் படத்தை வைக்க சீன அரசு நெருக்கடி கொடுக்கிது என செய்திகள் வருகின்றன‌ மக்களை வறுமையிலிருந்து […]

முதலில் தொடங்கியது நாட்டாமை டிரம்ப் தான்

அணுகுண்டால் அடித்துகொள்கின்றார்களோ இல்லையோ டிரம்பும் வடகொரிய கிம்மும் வார்த்தையால் அடித்துகொள்கின்றார்கள் முதலில் தொடங்கியது நாட்டாமை டிரம்ப் தான் வடகொரியா ஒரு தீயசக்தி என்பதில் தொடங்கி, வடகொரிய ரவுடி, என வந்து இறுதியாக வெள்ளை குண்டன் என்றளவில் பேசினார் டிரம்ப் வடகொரிய அதிபரோ போடா கிழவா என்று சொல்லிவிட்டார் அவ்வளவுதான் டிரம்புக்கு கோபம் வந்துவிட்டது, கூடவே அமெரிக்க நாகரீகமும் நினைவுக்கு வந்தது இனி அவரை குண்டன் என சொல்லமாட்டேன் என சொல்லிவிட்டார் ஆனால் நான் அவரை கிழவன் என்றுதான் […]

டிரம்பின் அதிரடிகள் அப்படியே இருக்கின்றன

டிரம்ப் ஒரு வழியாக தன் சுற்றுபயணத்தினை வெற்றிகரமாக வம்புகளுடன் நடத்திகொண்டிருக்கின்றார் தென் கொரியா சென்ற டிரம்ப் வடகொரியா மக்கள் வாழ தகுதி இல்லா நாடு என்றார். அது இப்பொழுது அப்படியா இல்லை இனி அமெரிக்காவோடு போர் நடத்தி அந்நிலையினை எட்டுமா என தெரியவில்லை அநேகமாக வருங்காலத்தில் அது மக்கள் வாழ தகுதியில்லா நாடாகும் என அவர் எச்சரித்ததாகவே விமர்சகர்கள் சொல்கின்றார்கள் வடகொரியாவினை ஒட்டியபடி அமெரிக்க கப்பல்கள் டிரம்ப் பாதுகாப்பிற்காக செல்ல பல்லை கடித்தபடி இருக்கின்றார் வடகொரிய வெள்ளை […]

மானிட குலத்தின் மகத்தான நாள் அந்த நவம்பர் 7

உலக வரலாற்றில் மானுடம் கண்ட திருப்பங்களில் மகத்தானது ரஷ்ய புரட்சி. எத்தனை புரட்சிகள் உலகில் நடந்திருந்தாலும் ரஷ்ய புரட்சியின் மகத்துவமே உலகிற்கு பெரும் மாற்றங்களை கொடுத்தது அந்த புரட்சி நடந்த நூற்றாண்டு விழா நாளை தொடங்குகின்றது, அந்த செங்கொடி எழுந்து நாளையோடு நூறு ஆண்டுகள் ஆகின்றது ரஷ்ய புரட்சியினை பாரதி வரவேற்று பாடிய காலமும், பெரியார் அதனை வரவேற்று பின் தன் போக்கினையே மாற்றிய அந்த காலமும் நினைவுக்கு வருகின்றது. 1917ல் ரஷ்யாவில் எழுந்த செங்கொடி, உலகெல்லாம் […]

சவுதிக்கும் ஈரானுக்கும் சண்டை மூட்ட முயற்சிகள்

சவுதி ஏமனில் குண்டு வீசி தீவிரவாதிகளை ஒழிப்பதில் மும்முரமாக இருக்கின்றது, தீவிரவாதிகளும் பதிலுக்கு சவுதியில் எப்பொழுதாவது குண்டுவெடிப்பு என பதிலுக்கு தாக்கிகொண்டிருந்தார்கள் இப்பொழுது முதல் முறையாக ஏவுகனை தாக்குதல் நடந்திருக்கின்றது என செய்திகள் வருகின்றன‌ ஏமன் தீவிரவாதிகள் ஈரானிய கூட்டணி என்பதால் இம்மாதிரி ஏவுகனைகள் அவர்கள் கொடுத்ததாக இருக்கலாம் என சில தியரிகள் ரியாத்தினை குறிவைத்து அந்த ஏவுகனையினை தடுத்துவிட்டததாக சவுதி அறிவித்தாலும், அது குறி தவறி தாக்கியிருக்கலாம் என்பது இன்னும் சிலர் சொல்லும் செய்தி , […]

ஜப்பான் , தென்கொரியா பயணத்தை தொடங்கிவிட்டார் டிரம்ப்

ஜப்பான் , தென்கொரியா நாடுகளுக்கான தன் பயணத்தை தொடங்கிவிட்டார் டிரம்ப் சும்மா செல்லவில்லை, ஒரு வித்தியாசமான சிக்னலை உலகிற்கு காட்டிவிடுத்தான் கிளம்பியிருக்கின்றார் அதாவது இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா தொடக்கத்தில் ஒதுங்கித்தான் இருந்தது, ஜப்பான் அதன் மீது குண்டு வீசி பல அமெரிக்கர்களை கொன்றபின்புதான் அது களமிறங்கிற்று முதன் முதலில் தன் சொந்த மக்களை, சொந்த மண்ணில் அந்நியரால் அமெரிக்கர் இழந்த முதல் சம்பவம் அதுதான், அந்த கோபம் பின் ஜப்பானில் அணுகுண்டாய் வெடித்தது ஜப்பானுக்கு செல்லுமுன் டிரம்ப் […]

கென்னடி கொலை வழக்கு – அவிழாத முடிச்சுகள்

உலகில் ஒவ்வொரு அரசியல்வாதியும் ஒவ்வொரு விதமாக அரசியல் செய்வார்கள் போல‌ டிரம்ப் என்பவருக்கு சில சிக்கல்கள், சோவியத் யூனியனே நெருங்க பயந்த அமெரிக்காவினை வடகொரியா அசால்ட்டாக சீண்டுவது, தேர்தலில் ரஷ்ய தலையீடு எல்லாம் மனிதருக்கு தலைவலியாயிற்று நெருக்கடி நேரங்களில் மக்களின் கவனத்தை திசைதிருப்ப வேண்டும் என்பது அரசியல் நீதி அப்படி டிரம்ப் என்ன செய்கின்றார் என்றால், கென்னடி கொலை தொடர்பான கோப்புகள் வெளியிடபடும் என சொல்லிவிட்டார் அவ்வளவுதான் அமெரிக்க கவனம் கென்னடி கொலை மர்மம் மீது திரும்பிற்று […]