பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தலாய்லாமா வந்ததில் பெரும் ஆச்சரியமல்ல….

ஒரு வழியாக தலாய்லாமாவினை அருணாசலபிரதேசத்திற்குள் இந்தியா அனுப்பிவிட்டது அது 1960ல் இருந்தே சிக்கலான பகுதி, அங்கு என்ன பெட்ரோ, தங்கம் , வைரம் உண்டா என்றால் ஒன்றுமே இலை பின் ஏன் சீனாவிற்கு அவ்வளவு ஆசை திபெத்தில் லார்சாவிற்கு பின் பெரும் புத்தமடம் அருணாசல பிரதேசத்தில்தான் உண்டு, அதுதான் சீனாவின் பயம், எங்கே புத்தமதம் கம்யூனிச சீனாவினை வீழ்த்திவிடுமோ எனும் பயம். தலாய்லாமா சீன எதிரியானது இப்படித்தான், அருணாசல பிரதேசம் எங்கள் பகுதி என அது சொல்வதும் […]

சிரியாவில் விஷவாயு குண்டு வெடித்திருக்கின்றது…

எங்கெல்லாம் இரு நாடுகள் மோதுகின்றதோ அங்கெல்லாம் அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்கள் ஆயுதங்களை சோதிப்பது ஹிட்லருக்கு பின் உலகில் நடக்கும் விஷயம் ஆயுதங்களை சொந்த மக்கள் மீதா சோதிக்கமுடியும்? அடுத்த நாட்டில்தான் சோதிக்க முடியும். சில நாடுகள் இந்த் ஆபத்தை தவிர்க்கின்றன, ஈரான் போன்றவை ஒரு மாதிரி சமாளிக்கின்றன, வடகொரியா ஏதாவது சீறி, மிரட்டியாவது தன்னை தற்காத்துகொள்கின்றது இந்தியாவின் பங்கு இதில் பாரட்டதக்கது, பெரும்பாலும் இன்னொரு நாடு தன் விஷயத்தில் தலையிட வாய்ப்பளிக்காது சீன போரில் கூட இந்தியா […]

சிங்கபூர் வாசிகளின் முணுமுணுப்பு….

கொஞ்ச காலமாகவே கேட்டுகொண்டிருந்த குரல்தான், சிங்கப்பூர் வாசிகள் லீ குவான் யூ காலத்திலே முணுமுணுக்க தொடங்கியிருந்தனர் இந்த குட்டிநாட்டில் அந்நியர்கள் வந்து எல்லா வேலைவாய்ப்புக்களையும் பறிக்கின்றனர் எனும் ஒரு அங்கலாய்ப்பு இருந்துகொண்டே இருந்தது லீ குவான் யூ வேறுமாதிரியானவர், எல்லா விஷயங்களையும் காதுகொடுத்து கேட்பவர் அல்ல, நாட்டிற்கு எது தேவையோ அதில் மட்டும் வாய்திறப்பார் இப்பொழுது அவரும் இல்லை மக்களின் முணுமுணுப்பு கோபமாக மாறும் முன்னே சிங்கப்பூர் அரசு முந்திகொள்கின்றது தெரிகின்றது இந்திய ஐடி கம்பெனிகளுக்கு விசா […]

டிரம்ப் கொஞ்சநாளைக்காவது தாங்குவாரா?

உலகில் ஒருமனிதரின் மூக்கு இருமாதமாக‌ உடைந்துகொண்டே இருக்கின்றது என்றால் அது டிரம்பின் மூக்குதான் பதவிக்கு வந்து 3 மாதம் கூட ஆகாதநிலையில் அவருக்கு நடக்கும் அவமானங்கள் கொஞ்சம் அல்ல,உள்நாட்டில் மட்டுமல்ல, உலகமெல்லாம் பெரும் எதிர்ப்பு வடகொரிய அதிபர், சீன அதிபர் உட்பட யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை , கத்திகொண்டே இரு என விட்டுவிட்டார்கள். சிரியாவிலும் ஒன்றும் புட்டீனை மீறி அவரால் செய்யமுடியவில்லை, அங்கும் தோல்விதான். உள்நாட்டிலாவது மதிக்கின்றார்களா என்றால்? சுத்தமாக இல்லை ஒபாமா கொண்டுவந்த இன்சுரன்ஸ் திட்டத்தை […]

உலகின் பெரும் பணக்காரர் பட்டியல்…

உலகின் பெரும் பணக்காரர் பட்டியலில் வாரன் பெப்பெட் 3ம் இடத்தில் இருக்கின்றார், பில்கேட்சுக்கு அதே முதலிடம் முகநூல் நிறுவணர் மார்க் 8ம் இடம் சென்றுவிட்டார், போலி முகநூல் கணக்கினை எல்லாம் மூடிவிட்டார்கள் போலிருக்கின்றது கார்லோஸ் ஸ்லிம் 7ம் இடத்திற்கு தள்ளபட்டுவிட்டார் முதல் 50 பேர் பட்டியலில் ஆசியாவில் இருந்து சவுதி அரேபிய சுல்தானும் , அம்பானி, அசிஸ் பிரேம்ஜி என சில ஆசியர்களும் வருகின்றனர் எமக்கு சந்தேகம் எல்லாம் எப்படி திமுகவினராக இல்லாமல், அதுவும் கலைஞர் குடும்பமாக […]

ஜப்பான் புக்குஷிமா அணுவுலை சுனாமி : 6 வருடங்களை கடந்து…..

  அந்த ஜப்பான் துயரம் நடந்து இன்றோடு 6 வருடம் ஆயிற்று புக்குஷிமா எனும் அணுவுலை சுனாமியால் பாதிக்கபட்டு, அது தொடங்கி ஜப்பான் நடத்தும் பெரும் போராட்டம் இன்றோடு 6 ஆண்டுகளை கடக்கின்றது இதில் எந்த அளவு முன்னேற்றம் ஜப்பானிய அணுகழிவு நடவடிக்கையில் ஏற்பட்டிருக்கின்றது என்றால், ஜப்பானிய அரசும், அணு நிபுணர்களும் தலைகுனிந்து நிற்கின்றார்கள் அதனால் இன்னும் பெரும் ஆபத்து நீடித்துகொண்டே இருக்கின்றது, முழுவது களைய 10 லட்சம் கோடி செலவாகலாம் என கணிக்கபட்டுள்ளது பணம் கூட […]

இந்தோனேஷியாவுக்கு சென்றிருக்கின்றனர் சவுதி அரசர்

சவுதி மன்னருடன் 25 இளவரசர்கள், 10 அமைச்சர்கள், 100 பாதுகாப்பு அதிகாரிகள் என மொத்தம்1,500 பரிவாரங்கள் என 36 விமானங்களில் இந்தோனேஷியாவுக்கு சென்றிருக்கின்றனர் சவுதி அரசர் ஏன் இப்படி மொத்த அரண்மனையோடு பயணித்தார்? ஒருவேளை தனியாக சென்றால், திரும்பி வரும்பொழுது யாரும் அடுத்த மன்னராக இருந்துவிடுவார்கள் என்ற அச்சமாக இருந்திருக்குமோ? மொத்த குடும்பத்தையும் மொத்தமாக அழைத்துசென்று கண்காத்திருப்பாரோ? ஆக சிம்மாசனத்தையும் கூடவே சுமந்துசென்றிருக்கின்றார் சவுதி மன்னர். இதுவும் ஒருவகை ராஜ தந்திரமாக இருக்கலாம்.. கூவத்தூர் செய்திகளை மன்னர் […]

இந்தியா விட்டுக்கொடுப்பதே பிரச்சினைக்கு தீர்வு : சீனா

அருணாசலப் பிரதேசத்தில் உள்ள தவாங் பிராந்தியத்தை இந்தியா விட்டுக்கொடுப்பதே பிரச்சினைக்கு தீர்வு : சீனா தவாங்கில் பெட்ரோலோ, பெரும் வளமோ இல்லை. ஆனால் புத்தமதத்தின் பெரும் மடம் இருக்கின்றது, அதனை குறிவைத்து கேட்கின்றது சீனா இந்துக்களின் இந்தியா, இந்துத்வா இந்தியா என முழங்கி ஆட்சிக்கு வந்திருக்கும் இந்த கூட்டம் இப்பொழுது என்ன கேட்கவேண்டும்? சிவன் வாழும் கைலாச மலை உங்களிடம் இருக்கின்றதல்லவா? அதனை இந்த இந்து நாட்டிடம் கொடுத்துவிட்டு இந்த புத்த பூமி பற்றி பேசலாம் என […]

டிரம்பின் பிரிட்டன் பயணம் மக்களின் எதிர்ப்பால் ரத்து

டிரம்பின் பிரிட்டன் பயணம் பிரிட்டன் மக்களின் எதிர்ப்பால் ரத்து அமெரிக்கா போலவே டிரம்பிற்கு உலகமெல்லாம் எதிர்ப்பு வலுக்கின்றது, அமெரிக்காவின் தாய்நாடான பிரிட்டன் செல்ல கடும் தயாரிப்புகளோடு கிளம்பினார் டிரம்ப் தயாரிப்பு என்றால் சவுதி அரசர் கிழக்காசிய பயணத்திற்கு கிட்டதட்ட சவுதி அரண்மனையினை பெயர்த்துகொண்டு வந்திருக்கின்றார் அல்லவா? அப்படி அல்ல. சவுதி அரசர் கிழக்காசிய பயணத்திற்கு தன் தங்க கூரை விமானத்தில் வந்திருக்கின்றார், அவருக்கு துணையாக கிட்டதட்ட 2000 பேர் வந்திருக்கின்றார்கள் கார் உட்பட அவர் கொண்டுவந்திருக்கும் பொருட்களின் […]

வட கொரியா …..

கிழக்கே முக்கியமான இடத்தில் அமைந்திருக்கும் நாடு கொரியா, எப்படியோ இந்தியா பாகிஸ்தான் போல இரண்டாகி, ஒன்று அமெரிக்க புட்டிபாலில் புஷ்டியாயிற்று இன்னொன்று கம்யூனிசம் பேசி பின் குடும்ப ஆட்சியில் சிக்கியது, அதன் முதல் தலைவர் பெருந்தலைவர் என அழைக்கபட்டார், அவரின் மகன் அன்பு தலைவர், இப்பொழுதிருக்கும் அதிபர் மக்கட் தலைவர் என அழைக்கபடுகின்றார் அழைக்கபடுகின்றார் என்றால், அப்படித்தான் சசிகலா சின்னம்மா ஆன கதைதான் இப்போதுள்ள மக்கள் தலைவருக்கு உலகெல்லாம் எதிர்ப்பு, அணுகுண்டு, ராக்கெட் என யாரையாவது மிரட்டிகொண்டே […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications