பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

டிரம்புக்கு மெலீனா போனால் என்ன அடுத்தது கெலினா…

மற்ற நாட்டுக்காரர்களை எல்லாம் கிளம்புங்கள், அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என டிரம்ப் சூறாவளியாக கிளம்பும் வேளையில் அவரின் மனைவியும் கிளம்புவாரா? என்ற சர்ச்சை வந்துள்ளது அதாவது டிரம்ப் பெரும் தொழிலதிபர், பெண்கள் விஷயத்தில் மன்னன் சாலமோன், தசரதன் வகையறா. நல்ல ரசிகன், அவர் தோட்டத்தில் நடமாடும் ரோஜாக்கள் நிறைய உண்டு, அதில் சிலவற்றை தன் கையில் ஏந்திகொள்வார். சுருக்கமாக சொன்னால் நம்ம ஊர் ஜெமினி கணேசன் பாணி அப்படி டிரம்பின் தற்போதைய மனைவி மெலீனா சொல்வீனிய நாட்டினை சேர்ந்தவர், […]

ஐரோப்பிய நாடுகள் ஒருவித பதற்றத்தில் இருக்கின்றன‌

ஐரோப்பிய நாடுகள் ஒருவித பதற்றத்தில் இருக்கின்றன‌ அதாகபட்டது தெற்கே அட்லாண்டிக் பகுதி அமெரிக்காவிற்கும் வடக்கே அர்டிக் பகுதி ரஷ்யாவிற்கும் என்பது வல்லோர்கள் வகுத்த விதி இவர்களின் அணு ஆயுத சங்கதிகள் எல்லாம் இங்குதான் பரிசோதிக்கபடும், அப்படி சமீபத்தில் ரஷ்யா ஒரு அணுகுண்டினை ஆர்டிக்கில் பரிசோதித்ததாகவும் அதன் துகள்கள் ஐரோப்பாவில் பரவுவதாகவும் ஒரு பரபரப்பு அத்துகள்கள் புற்றுநோயினை ஏற்படுத்தும் என்பதால் வெளியில் தெரிந்தல், மக்கள் தமிழர்களை போல அல்ல மாறாக பொங்கி எழுவார்கள் என்பதாலும் ஐரோப்பிய அரசுகள் திகைக்கின்றன‌ […]

மனிதனால் கிரகங்களை உருவாக்கிவிட முடியுமா?

இந்த விண்வெளி மிக மிக பிரமாண்டமானது, அதன் எல்லையினை கண்டது கடவுள் மட்டுமே அங்கு திசை, காலம், நேரம், கடிகாரம், காலண்டர் என எதுவுமில்லை, இவை எல்லாம் பூமியில் மனிதர்களுக்கானது, அங்கு எல்லாம் வேறுமாதிரி அ பாரத ரிஷிகளும், யோகிகளும் மனதால் ஓரளவு விண்வெளியினை அனுமானித்தனர், அன்றே நவகிரகங்கள், உப கிரகங்கள், நட்சத்திர கூட்டங்களை எல்லாம் கண்டிருந்தனர் ஆனால் அவர்கள் வந்திருந்த முடிவு, கோடிகணக்கான கிரகங்கள் உலகில் இருந்தாலும் மனிதன் வாழ முடியும் கிரகம் இந்த பூமி […]

வரலாறு இப்படித்தான் எழுதுகின்றது …

உலகம் முழுக்க சேர்ந்து போட்டு அடித்தவர்களில் முதலிடம் ஹிட்லருக்கு, அந்த கொடுங்கோலனை உலகமே சேர்ந்து தலையில் போட்டது ஆனால் ஹிட்லருக்காவது ஜப்பானும், இத்தாலியின் முசோலியும் ஆதரவு கொடுத்தனர், அவருக்காக பேசவாவது ஆளிருந்தது, ஆனாலும் ஹிட்லரை ஆதரித்த பாவத்திற்காக அவர்களும் அடிவாங்கினர், நமது நேதாஜியும் மர்மமானர் அதன் பின் உலகம் திரண்டது பின்லேடனை ஒழிக்க, அதில் கூட சீனா போன்ற நாடுகள் , ஈரான் போன்ற நாடுகள் எல்லாம் பெரும் ஆர்வம் காட்டவில்லை. லேடனுக்கு தாலிபன்கள் ஆதராவது இருந்தது […]

உலகின் ஆபத்தான நாடு பாகிஸ்தான்..

இந்தியா 104 செயற்கை கோளினை ஏவி உலக சாதனை படைத்தஅதே நேரம் பாகிஸ்தானில் நடந்த தற்கொலை தாக்குதலில் ஏராளமானோர் பலியாகியிருக்கின்றனர் உலகின் ஆபத்தான நாடு என பாகிஸ்தானை உலகம் முத்திரை குத்திவிட்டது வஞ்சகமும், கொடும் புத்தியும், கல் மனமும் கொண்டவர்கள் வாழ்வதுமில்லை, பொறுத்தோரும் உழைத்தோரும் தாழ்வதுமில்லை பாகிஸ்தானின் நிலை மோசமாக சென்றுகொண்டிருக்கின்றது, இனி அவர்களாகவே அழிந்துவிடுவார்கள் போல, இவ்வளவிற்கும் நம்மிடமிருந்து பிரிந்தவர்கள் அப்படியே திமுகவிலிருந்து பிரிந்த அதிமுகவும் தானே அடித்துகொண்டிருக்கின்றது, அதன் அஸ்திமன காலம் வெகு அருகில் […]

சீனாவில் கசகஸ்தானில் தொடரும் நாய் சண்டை

சீனாவில் கசகஸ்தானில் தொடரும் நாய் சண்டை அதாவது நமது சேவல் சண்டை போலவே இந்நாடுகளில் நாய் சண்டை பிரசித்தம், நாய்களை மோதவிடுவார்கள், மோதலென்றால் இப்பொழுது பன்னீர் செல்வத்தையும், திவாகரனையும் கோதாவில் விட்டால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கும் அப்படி ஒன்றையொன்று கடித்து குதறிவிடும் , சிலது செத்தே விடும், வாயெல்லாம் ரத்தத்துடன் வெல்லும் நாய்க்கு கோப்பை இன்னும் பல மதிப்புகள், காரணம் அதன் மூலம் பெறும் குட்டி வீரியமான நாயாக இருக்குமாம் நேற்று கூட ஒரு போட்டி […]

உலகம் அதன் போக்கில் இயங்கிகொண்டிருக்கின்றது!!!

சசிகலாவும் பன்னீரும் மல்லுகட்டிகொண்டிருப்பதில் நமக்குத்தான் பிரச்சினை உலகிற்கு என்ன? அது அதன் போக்கில் இயங்கிகொண்டிருக்கின்றது இன்றைய உலகம் என்றால் அது அமெரிக்கா, அமெரிக்கா என்றால் டிரம்ப். என்ன செய்கின்றார்? உள்நாட்டில் அவர் செய்யும் அழிச்சாட்டியம் ஏராளம். பல நாட்டு மக்களை அமெரிக்க வாசல்படி மிதிக்க கூடாது என்றார். உள்நாட்டில் வந்துவிட்டவர்களையும் கிரீன்கார்டுக்கு ரெட் கார்டு காட்டிகொண்டிருக்கின்றார் உள்நாட்டில் எதுவும் செய்யட்டும், அவர் நாடு அவர் அதிகாரம். ஆனால் உலக நாடுகளிடமெல்லாம் சென்று அப்படி அதிகாரம் செய்தால் விடுவார்களா? […]

சீனர்களின் சாப்ஸ் ஸ்டிக்ஸ்

செல்லும் இடங்களுக்கு இலையோடு செல்வது பழம் தமிழர் வழக்கம், இரு குச்சினை கொண்டு செல்வது சீனர்கள் வழக்கம் குச்சிக்கும் அவர்களுக்கும் அப்படி என்ன பிடித்தமோ தெரியவில்லை, அவர்களும் குச்சி, கையிலும் இரு குச்சி. அதில் சங்கிலி போட்டு இணைத்தால் புரூஸ்லி ஸ்டைலில் சுற்றி சண்டையிடலாம் சங்கில கழற்றபட்ட மெல்லிய குச்சி என்றால் அப்படியே விரலில் சொருகி சாப்பிட தொங்கலாம் அவர்களோடு சாப்பிட செல்லும் இடங்களுக்கு எல்லாம் இதே இம்சை, அவர்களுக்கென்ன அவர்கள் விரலில் அந்த இரு குச்சிகளும் […]

ரீகன் , புஷ் , டிரம்ப் : ஈரான்

ஆயிரம் சொல்லுங்கள், அமெரிக்காவினை மிக தில்லுடன் எதிர்க்கும் நாடுகள் பட்டியலில் முதலிடம் ஈரானுக்கு இதோ 7 இஸ்லாமிய நாட்டு மக்கள் அமெரிக்காவில் நுழைய தடை என்றார் டிரம்ப். இது அமெரிக்க திமிர், எங்களை யார் என்ன கேட்கமுடியும் எனும் இறுமாப்பு அது. பதிலுக்கு எல்லா நாடுகளும் அழுதும் அலறியும் கொண்டிருக்க, கொஞ்சமும் யோசிக்காமல் ஈரானில் இருந்த எல்லா அமெரிக்க நிறுவணங்களையும் அப்படியே சொத்துக்களை போட்டு ஓடுங்கள் என வெளியேற்றுகின்றது ஈரான் உன் நாட்டில் எங்கள் மக்களுக்கு தடை […]

விரைவில் சீனாவுடன் போர்…

விரைவில் சீனாவுடன் போர்- ட்ரம்பின் முதன்மை ஆலோசகர் அறிவிப்பு ஒருவேளை அமெரிக்காவும் சீனாவும் மோதி இந்த இரு காளைகளில் எந்த காளை செத்தாலும் நமக்கு லாபமே. ஆனால் துணிந்து இருவருமே சண்டையிடுவார்களா? என்றால் மாட்டார்கள். இருவரும் தங்கள் பலத்தினை தங்கள் எல்லைக்குள் காட்டிவிட்டு எங்களை தாக்கினால் என்னாகும் தெரியுமா? என மிரட்டிவிட்டு அமைதியாகிவிடுவார்கள் காரணம் பெரும் போரினை எதிர்கொள்ள இன்றைய உலகில் எந்த நாடும் தயாராக இல்லை, அதில் சீனாவும் அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. வடகொரியாவினையே தாக்க பலமுறை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications