டிரம்ப் காளை எங்கே பாய்கிறது ?
மனிதர் இப்படித்தான் கண்ணை மூடிகொண்டு எதிலும் கையெழுத்து இடுவார் போலும்… எதிர்பார்த்தபடியே உலக ஜல்லிகட்டு தொடங்கிவிட்டது, டிரம்ப் எனும் காளை துள்ள தொடங்கிவிட்டது. முதல் பாய்ச்சலாக பல இஸ்லாமிய நாட்டு மக்களுக்கு தடை, அந்நிய தொழிலாளர்களுக்கு தடை என அழிச்சாட்டியம் செய்கின்றார் டிரம்ப். உலகம் உற்று கவனிக்கின்றது இதில் பெரும் ஆச்சரியம் என்னவென்றால் அவர் தடை செய்திருக்கும் சில நாடுகள் அமெரிக்க கைபாவை அரசுகள் என்பதுதான் பெரும் காமெடி அதாவது அந்நாடுகளில் மறைமுகமாக நடப்பது அமெரிக்க […]