பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒளி கொடுத்த போராளி: ஹோ சி மின் : 2

அமெரிக்க படைகளுக்கெதிரான யுத்ததம் தொடங்கி 4 ஆண்டுகளில் ஹோ சி மின்னின் உடல்நிலை ஒத்துழைக்க மறுத்தது. 1945ல் ஜப்பானிய படைகளை விரட்டிய ஹோ செப்டம்பர் 2ம் தேதிதான் வியட்நாம் சுதந்திர பிரகடனத்தை வாசித்தார். அடுத்த 20 ஆண்டுகள் கழித்து அமெரிக்க யுத்த காலத்திலே செப்டம்பர் 2ல் வடக்கு வியட்நாமில் காலமானார் ஹோ. அவ்வளவுதான் அமெரிக்கா துள்ளி எழும்பியது இன்னும் 10 மணிநேரத்தில் வியட்நாம் யுத்தம் முடிந்துவிடும் என அறிவித்துவிட்டு கிளம்பியது, ஆனால் ஹோ உருவாக்கி இருந்த கொள்கையும் […]

ஒளி கொடுத்த போராளி : ஹோ சி மின் : 01

வியட்நாம் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றதும் இதே செப்டம்பர் 2ம் நாள், அந்த விடுதலைக்கு அடித்தளமிட்ட அந்த நாயகன் இறந்ததும் இதே நாள். இந்த நூற்றாண்டின் மாபெரும் போராளி அல்லது புரட்சியாளன் யார்? என்பதில் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம், அது வியட்நாமின் ஹோ சி மின். உலகம் உள்ள காலம் வரை நிற்கும் அவரது சாதனை. காரணம் யாரும் எளிதில் அந்த சாதனை சிகரத்தின் அடிவாசலை கூட நெருங்குவது சிரமம். சோழர்கள் காலத்திலே நாம் வியட் அல்லது […]