அபிநந்தன் எப்படி பிடிபட்டார்

இந்திய தாக்குதலில் யாரும் கொல்லபடவில்லை பத்திரிகையாளருக்கு அந்த இடங்களை காட்ட தயார் என்றது பாகிஸ்தான் பத்திரிகையாளர்களை தாக்குதல் நடத்தாத ஒரு கிராமத்தை காட்டிவிட்டு இதுதான் இந்தியா தாக்குதல் நடந்ததாக சொல்லும் இடம் என்றிருக்கின்றது மீடியாக்கள் உஷாராகி வேறு 3 இடங்கள் தாக்கபட்டிருக்கின்றது அங்கு அழைத்து செல்லுங்கள் என சொல்லியிருக்கின்றன‌ இப்பொழுது சீஷோஷ்ண நிலை சரியில்லை இன்னொரு நாள் அழைத்து செல்கின்றோம் என கடும் வெயில் அடிக்கும் காலத்திலும் சிரிக்காமல் சொல்லியிருக்கின்றது பாகிஸ்தான் நிச்சயம் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லபட்டிருகின்றார்கள் […]