ஆக என்ன முடிவுக்கு வரலாம்?
இரு வாரங்களாகவே இந்த சர்ச்சை இருந்து கொண்டே இருந்தது, பாகிஸ்தானுக்குள் சென்று காணாமல் போன இன்னொரு விமானம் பற்றி தகவல் இல்லை இந்தியாவின் எல்லை தாண்டிய தாக்குதல், தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் இஸ்ரேலிய பங்கு உண்டு என சில ஊடகங்கள் முணங்கின, சில ஊடகங்கள் அடித்து சொன்னது விஷயம் கசிந்தது இப்படித்தான் ஆம் அந்த முகாம்கள் பற்றிய விவரங்கள் இந்தியாவிடமில்லை, அதை கொடுத்த இஸ்ரேல் இன்னொரு உதவியினை கோரியது அடிக்கும் பொழுது நாங்கள் கைகாட்டும் இடத்தையும் அடிக்க […]