இம்ரான்கான் என்பவருக்கு பெண் ரசிகைகள் அதிகம்

இம்ரான்கான் என்பவருக்கு பெண் ரசிகைகள் அதிகம், உலகம் முழுக்க இருந்து அவருக்கு அக்காலத்தில் அனுதினமும் 5 ஆயிரம் காதல் கடிதங்கள் வந்ததுண்டு அவர் காலத்தில் அவரளவு பெண்களால் விரும்பட்டவர் யாருமில்லை அவரை விரும்பாதவர்கள் பெண்களாகவே மதிக்கபடா காலமும் இருந்தது அவருக்காக புதிதாக கிரிக்கெட் பார்த்து “Goal” என கத்திய பெண்களும் உண்டு எனும் அளவு மனிதர் கனவு கண்ணனாய் வலம் வந்தார் அவரால் லண்டன் கிரிக்கெட் ஸ்டேடியங்கள் 80% பெண்களால் நிரம்பிய வரலாறும் உண்டு அதன் பாதிப்போ […]