தேர்தலுக்கு பயன்படுத்துகின்றாரா?

மோடி யுத்த நேரத்தை தேர்தலுக்கு பயன்படுத்துகின்றார் என சொல்லும் கூமுட்டைகள் எவரும், தேர்தல் நேரம் பார்த்து இந்தியாவிற்கு தீவிரவாதிகள் செக் வைக்கின்றனர் என யோசிப்பதாக தெரியவில்லை இந்திராவின் அதிரடி நடவடிக்கையில் எப்படி துளியும் அரசியல் இல்லையோ அப்படியேத்தான் இன்றைய காட்சிகளும் என்பதில் துளியும் சந்தேகமில்லை ராணுவ நடவடிக்கையில் வெற்றிமேல் வெற்றிபெற்ற இந்திரா தேர்தலில் பகிரங்கமாக தோற்ற வரலாறும் உண்டு மானெக்ஷா போன்ற மாபெரும் தளபதிகள் மாபெரும் வெற்றிபெற்ற தளபதிகள் அரசியலுக்கு வர தயங்கிய தேசம் இது ராணுவம் […]