போர் பதற்றம்

பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளரின் கதறல் இது, இப்பொழுதெல்லாம் பொறுப்பானவர்கள் டிவிட்டரில் கதறுவது வழக்கம் என்பதால் அன்னார் கதறியிருக்கின்றார் அதாவது இந்திய விமானம் வந்ததாம், அவர்களின் பாலக்கோட் பக்கம் வந்த பொழுது விரட்டினார்களாம் இந்திய விமானபடை தாக்குதல் எதிர்பாராதது எனும்பொழுது எப்படி விரட்டியிருப்பார்கள்? ஆக கதறல் என்பது இதுதான் உண்மையில் 1971க்கு பின்பு முதன் முறையாக இந்திய விமானபடை எல்லை தாண்டி மிரட்டி இருக்கின்றது, நிச்சயம் சும்மா சென்று வந்திருக்காது இனி பாகிஸ்தான் விமான எதிர்ப்பு கருவிகளை […]