பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆஸ்திரேலியா vs இந்தியா

நேற்று ஆஸ்திரேலியா இந்திய அணியினை அடித்து நொறுக்கி விசாகபட்டினம் கடலில் வீசியதற்கு என்ன காரணம் தெரியுமா? இதுதான் காரணம் ஆஸ்திரேலிய அணி ஒரு குழந்தை என்றும் சேவாக் அதற்கு பராமரிபாளர் போலவும் வந்த விளம்பரம் ஆஸ்திரேலியாவில் பலத்த சர்ச்சையினை ஏற்படுத்தியது 56 இன்ஞ் இல்லை 100 இன்ஞ் மார்பு கொண்ட ஹைடன் எல்லாம் சீறியிருந்தார் இதோ போட்டு சாத்திவிட்டார்கள், இனி தோல்வியினை தவிர்க்க இந்த விளம்பரத்தை ஆஸ்திரேலியர் கண்ணில் காட்டாமல் உடனே மறைக்க வேண்டும்

அர்ஜுன ரணதுங்க

அர்ஜுன ரணதுங்க எனும் கிரிக்கெட் ஆட்டக்காரரை மறக்க முடியாது இலங்கை அணி 1980களில் தடுமாறியபொழுது அவர்தான் கேப்டன், மனிதர் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி அப்பொழுது இந்த கனடா, ஆப்கானிஸ்தான் போலிருந்த இலங்கை அணி இவர் தலமையில் குப்புற கிடந்தபொழுது சமிந்தவாஸ், டிசில்வா, ஜெயசூர்யா, முரளிதரன் போன்ற சிற்ந்த வீரர்கள் கிடைத்தார்கள், இதுவரை இலங்கை கண்ட மிக சிறந்த அணி அதுதான் அந்த அணி வலுவான ஆஸ்திரேலியாவினையும் விரட்டி கோப்பையினை கைபற்றியது, அப்பொழுது அவர் கேப்டன் அதனால் மிகபிரபலமான அவர் […]

ஆப்கான் கிரிக்கெட் அணி

அது சல்லடையாய் துளைக்கபட்ட நாடு, குண்டு விழாத இடம் என ஒன்றோ, இல்லை தோட்டா துளைக்காத சுவர் என்றோ எதுவுமில்லை நல்ல களம் இல்லை, மட்டை இல்லை, கிரிக்கெட் விளையாட நல்ல பந்தோ, ஷூ கூட அவர்களுக்கு இல்லை சுருக்கமாக சொன்னால் உடல் ஒன்றே அவர்களுக்கு உருப்படி, வெறு எதுவுமில்லை ஆனாலும் அட்டகாசமாக வலுவான இந்திய அணியினை சமன் செய்யும் அளவிற்கு பயிற்சி பெற்று இருக்கின்றார்கள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியோ, ஆஸ்திரேலியாவோ ஏன் ஹாங்காங் கூட வளர்வது […]

சிதறல்கள்

கட்சி தொடங்கி தமிழகத்தை சுற்றிவருவார் என ரஜினியினை நம்பினால் அவர் மலேசிய எஸ்டேட்டை சுற்றினார், அப்படியே மும்பை சேரியினை சுற்றினார் இப்பொழுது ஏதோ பேட்டையினை சுற்ற போகின்றாராம் இடையில் அடிக்கடி இமயமலை வேறு பேட்ட என்பது இந்த பீட்டா (PETTA) என்பது போல் நமக்கு தெரிகின்றது, தனுஷ் வேறு அதில் உறுப்பினர் என்பதை எதற்கும் சொல்லி வைப்போம் மலேசியாவில் ரஜினிகாந்திற்கு ஏகபட்ட ரசிகர்கள் உண்டு, அவர்களில் சில‌ தமிழர்களே தவிர தமிழ் என்பது ஆங்கிலம் கலந்தே இருக்கும், […]