குஷ்பு : 04
குஷ்பு : 04 சின்னதம்பிக்கு பின் மாதம் ஒரு குஷ்பூ படம் வந்து கொண்டே இருந்தது, பவுர்ணமி வரும்பொழுதெல்லாம் குஷ்பூ படமும் வெளிவந்துகொண்டிருந்தது, அவ்வளவு வேகமாக நடித்தார் குஷ்பூ, எல்லா நாட்களிலும் அவருக்கு படப்பிடிப்பு இருந்தது. சின்னதம்பியின் பெருவெற்றியினை கொண்டாடிகொண்டிருக்கும் பொழுதுதான் 13 ஏப்ரல் 1992ல் சிங்காரவேலன் படம் வந்தது. மிக அழகான குஷ்பூ வந்த படங்களில் அதுவும் ஒன்று, அப்படத்தில் அவர் தலையில் தொப்பியோடு ஒரு நடை நடப்பார். அந்த கம்பீரமான, அசால்ட்டான, ஸ்டைலான நடையினை […]
குஷ்பூ : 03
குஷ்பூ : 03 வருடம் 16 வரும்பொழுதே குஷ்பூ முண்ணணிக்கு வந்திருந்தார். அதுவரை கோலோச்சிய ராதா எல்லாம் ஒடினார்கள், நதியா, அமலா என அன்றைய முண்ண்ணி நடிகைகளை அன்றே ஆட்டம் காண செய்திருந்தார் குஷ்பூ. வருஷம் 16ல் முகத்தில் ஒரு சின்ன சிணுங்கலுடன், ‘‘கண்ணத்தான்…” என்று கார்த்திக்கிடம் கேட்கும் குஷ்பு, முதல் மரியாதை எனக்கு என தாத்தாமுன் நிற்கும் குழந்தை தனமான குஷ்பூ, பாவாடை சட்டையில் அழகு பெட்டகமான குஷ்பூ, இரட்டை ஜடையுடன் தோன்றும் குஷ்பு என […]
பகையும் வணங்கும் முகமிது..
தலைவியும் அடிக்கடி விமானத்தில் பறக்கின்றார், அவரோடு விமானத்தில் பயணிப்பது பெரும் பாக்கியமும், வரலாற்று பெருமித நிமிடமும் என என சக பயணிகளும் பைலட்டும் நினைத்து கொள்வதால் அவரின் பயணத்தில் ஒரு சலசலப்புமில்லை… இந்த முகத்தை கண்ட பின்பும் கோஷம் போட முடியும்? நிச்சயம் முடியாது பகையும் வணங்கும் முகமிது…
உலகிற்கு கிடைத்த அதிசயம் இன்று
இரட்டை நிலா தோன்றுவது உலகில் ஏற்படும் சில மாற்றங்களுக்கு அறிகுறி என சில மதங்களின் குறிப்புகள் சொல்கின்றன உலகம் இனி கொஞ்சம் விழிப்பாய் இருத்தல் வேண்டும் (எப்படியோ இரு நிலவு இணைந்த காணற்கரிய காட்சி உலகிற்கு கிடைத்த அதிசயம் இன்று நிகழ்ந்திருக்கின்றது) விடுமுறை விடபட்டதால் தமிழ் திரையுலகில் வந்த மிக சிறந்த படங்கள் சிலவற்றை பார்த்துவிடுவது என சங்கம் முடிவு செய்திருக்கின்றது பட்டியலிட்டு சலித்து பார்த்தால், வரலாற்றில் நிலைத்துவிட்ட இந்த 5 படங்களை தவிர ஏதுமில்லை, அவை […]
நயன் சங்கத்தை கண்டித்து கறுவருக்க பெரும் சபதம் செய்திருந்தாலும்…..
ஊரெல்லாம் நயன் சங்கத்தை கண்டித்து கறுவருக்க பெரும் சபதம் செய்திருந்தாலும் வீட்டுக்குள்ள்ளே நயனுக்கு ஆதரவு பெருகிற்று மகள் நயனின் தீவிர ரசிகையாகிவிட்டார், தலைவி பற்றி எவ்வளவு எடுத்து சொன்னாலும் ஏறெடுத்து பார்ப்பதில்லை விவரமறியாத சிறுமி என்பது சரியாகத்தான் இருக்கின்றது இந்த விஷயம் Babu Rao என்பவருக்கும் Chandran Kannanஎன்பவருக்கும் தெரியாமல் போககடவது என அந்தோணியாருக்கு ஆட்டுகிடா நேர்ந்திருகின்றேன் ஏதோ ஒரு பாடலில் அவ்வையார் சொல்வார், நாளுக்கு ஒரு தேர் செய்யும் தச்சன், வாரமுழுக்க இருந்து ஒரு தேர் சக்கரம் மட்டும் செய்து.. […]
கோலமாவு கோகிலா எல்லாம் கோவில் சிலை ஆக முடியாது
ரஜினி படத்தில் திரிஷா இணைந்தார் : செய்தி ஆட்சியினை ரஜினி பிடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தால் அவரோ திரிஷாவினை பிடித்திருக்கின்றார் இந்த வயதான ரஜினிக்கு பொருத்தமான ஒரே நடிகை குஷ்பு, அண்ணாமலை படத்தின் வெற்றிக்கு தலைவிதான் காரணம் அது இன்னும் புரியாமல் திரிஷாவினை எல்லாம் அழைக்கின்றார் ரஜினி மனிதருக்கு அரசியலை போலவே சினிமாவும் புரியவே இல்லை போலிருக்கின்றது எப்படியோ ரஜினிக்கும் சமீபகால படம் எதுவும் ஓடவில்லை, திரிஷாவின் நிலை அதை விட மோசம் இரண்டும் இணைந்தால் எப்படி […]