பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சங்கத்து சாபம் சும்மா விடாது

இந்த மார்ச் 15 ஒரு நாசமாய் போன நாள், கருப்பு நாள், கலங்க வைத்த நாள் ஆம் அன்றொருநாள் இதே நாளில்தான் ஜூலியஸ் சீசர் எனும் பெரும் சாகசக்காரன் தான் நம்பியவர்களால் கொல்லபட்டிருக்கின்றான் ஐரோப்பாவின் நவீன நாகரிகத்தை அவனே தொடங்கி வைத்தான், இன்றளவும் ஐரோப்பாவின் அரச அமைப்பும் பல விஷயமும் அவனையே பின்பற்றுகின்றன‌ அந்த மாபெரும் பராக்கிரமசாலி வீழ்த்தபட்டான், அவனை நம்ப வைத்து உடனிருந்தவர்களே கொன்றனர் முதல் இரு வெட்டு முதுகில் விழுந்ததும் நண்பர் புரூட்டஸிடம் ஓடினான், […]

குஷ்பு : 04

குஷ்பு : 04 சின்னதம்பிக்கு பின் மாதம் ஒரு குஷ்பூ படம் வந்து கொண்டே இருந்தது, பவுர்ணமி வரும்பொழுதெல்லாம் குஷ்பூ படமும் வெளிவந்துகொண்டிருந்தது, அவ்வளவு வேகமாக நடித்தார் குஷ்பூ, எல்லா நாட்களிலும் அவருக்கு படப்பிடிப்பு இருந்தது. சின்னதம்பியின் பெருவெற்றியினை கொண்டாடிகொண்டிருக்கும் பொழுதுதான் 13 ஏப்ரல் 1992ல் சிங்காரவேலன் படம் வந்தது. மிக அழகான குஷ்பூ வந்த படங்களில் அதுவும் ஒன்று, அப்படத்தில் அவர் தலையில் தொப்பியோடு ஒரு நடை நடப்பார். அந்த கம்பீரமான, அசால்ட்டான, ஸ்டைலான நடையினை […]

குஷ்பூ : 03

குஷ்பூ : 03 வருடம் 16 வரும்பொழுதே குஷ்பூ முண்ணணிக்கு வந்திருந்தார். அதுவரை கோலோச்சிய ராதா எல்லாம் ஒடினார்கள், நதியா, அமலா என அன்றைய முண்ண்ணி நடிகைகளை அன்றே ஆட்டம் காண செய்திருந்தார் குஷ்பூ. வருஷம் 16ல் முகத்தில் ஒரு சின்ன சிணுங்கலுடன், ‘‘கண்ணத்தான்…” என்று கார்த்திக்கிடம் கேட்கும் குஷ்பு, முதல் மரியாதை எனக்கு என தாத்தாமுன் நிற்கும் குழந்தை தனமான குஷ்பூ, பாவாடை சட்டையில் அழகு பெட்டகமான குஷ்பூ, இரட்டை ஜடையுடன் தோன்றும் குஷ்பு என […]