தனித்திருப்போம், விழித்திருப்போம்!
கோரோனா நிலவரத்தை பார்க்கும் முன் சில முக்கிய உலகளாவிய கொரோனா செய்திகளை பார்க்கலாம் இந்த கொரோனா பல வகை வடிவங்களை எடுக்கின்றது, 14 நாள் தனிமைபடுத்தபட்டு அறிகுறிகள் இல்லையென்றால் கொரோனா இல்லை என்பதெல்லாம் முழு முடிவு அல்ல, அது 21 நாளுக்கு மேலும் அமைதியாக இருந்துவிட்டு சட்டென வேலையினை காட்டுகின்றது ஒரு அறிகுறியும் இன்றி ஒரே நாளில் சட்டென அது உக்கிரமாவதும், வந்தவர்களுக்கே திரும்ப வருவதுமாக அது உலகெல்லாம் மருத்துவர்களை குழப்புகின்றது சீனாவில் அது இரண்டாம் இன்னிங்ஸை […]