கோஹினூர் வைரத்தை மீட்போம்
ஒரு துரதிருஷ்டத்தின் அடையாளம். 02 காகதீய பேரரசு தென்னகத்தின் உச்சத்தில் இருந்தது, இன்றளவும் அதன் சாதனை பெரிது, கோஹினூர் வைரம் கிடைக்கபெற்று கொஞ்சகாலத்தில் சரிந்தது. அதன்பின் மாலிக்காபூர் டெல்லி எடுத்துசெல்ல, அதுவரையில் மிக பலம்பொருந்திய கில்ஜி அரசர்களில் மிக முக்கியமானவரான அலாவுதீன் கில்ஜி சிக்கலில் மாட்டினார், அதாவது வடக்கே மங்கோலியரிடம் அவர் பெரும் எதிர்பினை சந்திக்க வேண்டி இருந்தது. அவர் காலத்திற்கு பின் டெல்லியினை ஆண்ட லோடியிடம் அது சிக்கியது, ஆனால் சொற்ப காலத்திலேயே, மொகலாயரான பாபரிடம் […]