பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தோசை அலம்பல்கள்

தோசையில் சாதி இருக்கின்றது, ஆதிக்க சாதி தோசையினை ஒடுக்கபட்டவன் சுட முடியாது இப்படிபட்ட அபார கண்டுபிடிப்பினை செய்தவர் யாரென்றால் பெரியாரிஸ்ட் மதிமாறன் என்பவர் அதாவது பிராமணர் நெய் ஊற்றி பொடி போட்டு சுடுவார்களாம், தாழ்த்தபட்டவன் எண்ணெய் கூட இல்லாமல் வறட்டி மாதிரி சுடுவானாம், இதனால் தாழ்த்தபட்ட பெண் பிராமணன் வீட்டில் வாழமுடியாதாம் தோசைக்குமா ஆதிக்க சாதி? சரவணபவன் ஹோட்டல் என்பது நாடார் எனும் தாழ்தபட்ட சாதியினரால் நடத்தபடுகின்றது, அங்கு இல்லாத ருசியா? உணவினை நிர்ணயிப்பது வருமானம், நல்ல […]

வெங்கடேச பண்ணையார்

தென் தமிழ்நாடு வெங்கடேச பண்ணையாரின் நினைவுநாள் என பரபரப்பில் இருக்கின்றது. தூத்துகுடி பகுதி 144 உத்தரவில் இருக்கின்றது இன்று ஒரு நிலச்சுவாந்தாராக, தொழிலதிபராக இல்லை கபடி ஆட்டக்காரராக இருந்திருக்க வேண்டிய வெங்கடேசன் இப்பொழுது தீரா உறக்கத்தில் இருக்கின்றார் எப்படி மாறியது அவரின் வாழ்வு? அவர் குடும்பம் மிகபெரும் நிலச்சுவாந்தர் குடும்பம், அவர்களுக்கும் சிலருக்கும் பகை இருந்தது. சாதி வேறாய் இருந்ததுதான் சிக்கல் பொதுவாக தொழில் இருப்பவன் பொறுத்து செல்வான், தொழிலே இல்லாதவனே வம்புக்கு வருவான். வெங்கடேசன் குடும்பத்தை […]

கொன்றதற்கான காரணம் சாதிவெறி

அது தமிழக கோகுல்ராஜோ, இளவரசனோ இல்லை ஆந்திர பிரணவ் என்பவரோ சாதிக்காக கொல்லபட்ட எல்லோருமே இந்துக்கள் ஆனால் இந்து கொல்லபட்டான் என யாரும் கிளம்பவில்லை காரணம் கொன்றதற்கான காரணம் சாதிவெறி, அது இந்துக்களின் தேசம் என சொல்லபடும் இத்தேசத்தின் அடிப்படை விதி சாதிமாறி திருமணம் செய்ததற்காக நிகழ்ந்த இப்படுகொலைகளில் ஒரு பரபரப்புமில்லை. ஆனால் இதுவே மதம் மாறி நிகழ்ந்திருந்த படுகொலை என்றால் இந்நேரம் தேசம் தாங்காது என்று செத்தவன் எந்த சாதி ஆனாலும் அவன் இந்து என […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications