பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிங்கப்பூர் : 02

சிங்கப்பூர் : 02 1965ல் இருந்து தீவிரமாக உழைக்க ஆரம்பித்தார் லீ குவான் யூ சுத்தம் அவர்களுக்கு பிரிட்டிசார் சொல்லிகொடுத்தது, அமைதியான வாழ்க்கை முறை அவர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. எப்படி அந்த நாட்டு மக்கள் அப்படி இருந்தார்கள் என்றால், வெகு எளிதான உண்மை. இந்தியாவிலிருந்தோ அல்லது சீனாவிலிருந்தோ சென்று, உழைக்க மட்டுமே சென்ற கூட்டம் அது, உழைக்க வேண்டும் எஜமான் பிரிட்டிசார் சொன்னபடி உழைக்கவேண்டும், பிள்ளைகள் படிக்கவேண்டும், அக்கம் பக்கம் அமைதியாக வாழவேண்டும், நாடு சுத்தமாக […]

சிங்கப்பூர் : 01

சிங்கப்பூர் : 01 இன்று சிங்கப்பூர் தனிநாடாக ஆன நாள் என அந்நாடு கொண்டாடிகொண்டிருக்கின்றது, நாமும் வாழ்த்துவோம் அது மலேயநாட்டின் தென்கரை தீவு, புரியும்படி சொன்னால் ராமேஸ்வரம் கன்னியாகுமரிக்கு அடுத்து இருந்தால் எப்படி இருக்கும்?, அதே தான். அதனைவிட கொஞ்சம் பெரிய தீவு அவ்வளவுதான். சிங்கப்பூர் தீவுதான், ஆனால் அற்புதமான துறைமுகம் இயற்கையாய் அமைந்திருந்தது. அதன் அருமையையை உணர்ந்த பிரிட்டிசார் துரிதமாய் வளர்க்கஆரம்பித்தனர். இயற்கையாக கிடைக்கும் வாய்ப்புக்களை வசதியாக முன்னேற்றுவதில் பிரிட்டிசாரை அடிக்கமுடியாது, அவர்களின் தொலைநோக்கு பார்வை […]