சமூக வலைதளம் என்பது ராகுவின் கருவியாம்
ஹிலாரி கிளிண்டன் முதல் ஏஞ்சலோ மெர்கல் வரை இணையத்தில் இருக்கின்றார்கள் இன்னும் ஏகபட்ட சாதித்த பெண்கள் உண்டு, சிவநாடாரின் மகள் கூட கணிணி துறையில் கலக்கி கொண்டிருக்கின்றார் உலகெல்லாம் கணிணியில் பெண்கள் வெற்றிகொடி நாட்டி கொண்டிருக்க இந்த சாஸ்திர மூளை என்ன சொல்கின்றது பார்த்தீர்களா? சமூக வலைதளம் என்பது ராகுவின் கருவியாம் , வங்கியில் வேலை பார்க்கும் பெண்கள் எல்லாம் குரு, சுக்கிரன் உச்சம் பெற்றவர்களா சார்? இன்னும் செல்போன் யாரின் கருவி, கணிணி யாரின் கருவி, […]