சிதறல்கள்
ஆ.ராசாவுக்கு பிறந்த நாளாம், உபிக்கள் எல்லாம் வாழ்த்துகின்றன ஸ்பெக்ட்ரம் வழக்கு பொய்யாக இருக்கட்டும் , கலைஞர் டிவி 200 கோடி ரூபாயினை கடன் வாங்கி ஒரேமாதத்தில் சம்பாதித்து கட்டியது எல்லாம் தொழில் நேர்த்தி ஆக இருக்கட்டும், ஆனால் ராசா குற்றாவாளி அல்ல என்பது கோர்ட் சொன்னது இப்பொழுது உடன்பிறப்புக்கள் எப்படி வாழ்த்துகின்றன என்றால் பாசிஸ்டை வென்ற ராசாவே, ஆதிக்க சாதியினை நொறுக்கிய போராளியே, ஆரிய சூழ்ச்சியினை வென்ற ஆலமரமே என என ஒரே வாழ்த்து கவனியுங்கள் ராசா […]