பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிதறல்கள்

பொதுவாக சர்ச்சைகளில் சிக்கி கொள்ளாதவர் ஏ.ஆர் ரகுமான். இசை தவிர வேறு செய்திகளில் அவரை பார்க்க முடியாது முழுக்க இசை இசை என எம்.எஸ் விஸ்வந்தானுக்கு பின் தமிழகம் கண்ட இசை அமைப்பாளர் அவர். எவ்வித சர்ச்சையும் அவரை பற்றி வந்ததே இல்லை இப்பொழுது சர்ச்சை அவரின் சொந்த சகோதரி வடிவில் வருகின்றது, வைரமுத்து பற்றி என்னவெல்லாமோ சொல்கின்றார் சகோதரி ரகுமான் சிறந்த இசை அமைப்பாளர் சந்தேகமில்லை ஆனால் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றதில் வைரமுத்துவின் வரிகளுக்கும் […]

சிதறல்கள்

“என்ன கைய பிடிச்சி இழுத்தியா?” போட்டியில் வைரமுத்து வெற்றி அடைந்தார், சின்மயி அவுட்் ஆம், சின்மயியும் அவர் தாயாரும் சொல்லும் குற்றசாட்டுக்கள் அடிப்படை ஆதாரம் கூட இல்லாததாயிற்று வைரமுத்து நேரடியாக சின்மயிடம் தவறாக பேசவில்லை, சின்மயி விரலை கூட தொடவில்லை, சம்பவம் நடந்ததாக சின்மயி சொல்வது சுவிஸில் அதுவும் இன்னொருவர் மூலமாக வைரமுத்து தன்னை அணுகினார் என்றார் சென்னையில் அனுதினமும் பார்க்க கூடிய, ஏன் நல்லவிதமான தொழில் உறவில் இருந்தும் கூட சின்மயியிடம் தன் விருப்பத்தை தெரிவிக்கா […]

சிதறல்கள்

தமிழகத்தில் நானும் இருக்கின்றேன் என எப்படி காட்டுவது என காத்துகொண்டிருந்த வீரமணிக்கு சபரிமலை விவகாரம் இப்பொழுதான் நினைவுக்கு வந்திருகின்றது வயதானால் அப்படித்தான் மனிதர், பெண் சமத்துவம் , சம உரிமை அது இது என சபரிமலை பற்றி நிறைய கவலைபட்டிருக்கின்றார். அடுத்த வருட பெரியார் விருதினை அந்த ரெகானா பாத்திமாவிற்கு வழங்குவார் போல.. நாம் அவரிடம் கேட்பது இதுதான் மிஸ்டர் வீரமணி, நீங்கள் பகுத்தறிவாளி. மதநம்பிக்கை கொண்டோர் உங்களுக்கு ஆகாது, அவர்களின் ஆலயத்தில் என்ன நடந்தால் உங்களுக்கு […]

சிதறல்கள்

சர்கார் படத்தின் டிரைலர் ஓடிகொண்டிருக்கின்றது அதில் “நான் கார்பரேட் கிரிமினல்” என வசனம் பேசுகின்றார் விஜய் பன்னாட்டு சினிமா கம்பெனிகளில் நடிப்பது, வருமான வரி கட்டாமல் ஏமாற்றுவது என இவரின் செயல்பாடுகளிலே இவர் கார்பரேட் கிரிமினல் என தெரியாதா? இதை வசனமாக வேறு படத்தில் சொல்ல வேண்டுமா? [ October 19, 2018 ] ============================================================================ பிரதமர் மோடி ராமலீலா போராட்டத்தில் கலந்து கொண்டது சரியா என பலர் கிளம்புகின்றார்கள் இது கலாச்சார விழா மன்மோகன் சிங்கும் […]

சிதறல்கள்

மாட்டு சாணத்தை நுகர்ந்து கொண்டே மாட்டு மூத்திரத்தை குடித்தால் பெரும் போதை வரும், அதில் இப்படி எல்லாம் எழுத முடியும் பெத்தடின் கொடுக்காத போதை எல்லாம் மாட்டு மூத்திரம் கொடுக்கின்றது [ October 19, 2018 ] ============================================================================ ஜெயம் ரவியின் அடுத்த படம் “அடங்க மறு ” மிஸ்டர் திருமா கேட்டுச்சா , உங்கள் கட்சியின் கொள்கையினை படத்தின் பெயராக வைக்கின்றார்கள் அய்யா ஏன் சத்தமில்லை “அத்து மீறு” என அடுத்த படம் வருவதற்குள்ளாக வந்து […]

சிதறல்கள்

ஆகமவிதிபடி அர்ச்சகர்கள் நியமிக்கபட வேண்டும் என முன்பு சொன்னதும் உச்ச நீதிமன்றம் ஆகம விதியினை மீறி பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம் என சொல்வதும் உச்ச நீதிமன்றம் ஆக நீதி என்பது ஒவ்வொரு நீதிபதிக்கும் மாறிகொண்டே இருக்கும் போல.. [ October 18, 2018 ] ============================================================================ ஆக அன்னார் திருமணம் செய்யாமல் இருப்பதிலும் பெரும் ரகசியம் இருக்கலாம் பாவம், எந்த கிழவியினை அன்னார் மிரட்டுகின்றாரோ தெரியவில்லை [ October 18, 2018 ] ============================================================================ கல்வி, செல்வம், […]

சிதறல்கள்

தன்னை கொல்ல இந்திய உளவுதுறையான ரா திட்டமிட்டிருப்பதாக பகிரங்கமாக இலங்கை அதிபர் சொல்லி இருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கின்றது இலங்கையில் இந்திய தலையீடு உண்டு, ராஜபக்சே சீனா பக்கம் சரிந்ததால் அவரை தோற்கடித்ததில் இந்தியா உதவி உண்டு என ராஜபக்சேவே சொல்லி இருந்தார் இப்பொழுது காட்சிகள் மாறுகின்றன, இந்திய எதிர்ப்பையும் மீறி ஹம்பாந்தோட்டாவினை சீனாவிற்கு தாரை வார்த்ததிலும் இன்னும் பல விஷயங்களிலும் சிறீசேனாவிற்கும் இந்தியாவிற்கும் உரசிற்று சந்தடி சாக்கில் ராஜபக்சே டெல்லி எல்லாம் வந்து ஒரு […]

சிதறல்கள்

மேடம் விஜயகாந்த் கூட “வல்லரசு” என்றொரு படம் நடித்திருந்தார், அதை பற்றியும் ஏதும் சொல்வீர்களா? [ October 16, 2018 ] ============================================================================ பெண்கள் பதற்றமாகவே இன்னும் இருக்கின்றார்கள், காந்தி கண்ட கனவு இன்னும் நிறைவேறவில்லை : கமலஹாசன் நீர் இருக்கும் வரை எப்படி அய்யா பதற்றம் இல்லாமல் இருக்கும்? எப்படி காந்தி கனவு நிறைவேறும்? [ October 16, 2018 ] ============================================================================ “மெர்சல் படத்திலே பாஜக பற்றி தெரிஞ்சிபோச்சி, ஜெயலலிதாவுக்கு பயந்து இருந்த மாதிரி […]

சிதறல்கள்

தங்கள் “செக்க சிவந்த வானம்” படத்தின் பிரமோஷனுக்காக மணிரத்னமும் அவரின் மனைவியும் நீண்ட காத்திருப்புக்கு பின் தலைவியினை கண்டனர் தலைவியின் ஆதரவிற்காக தவித்து நிற்பவர்களில் மணிரத்னம் குடும்பமும் உண்டு என்பதில் சங்கம் பெருமை அடைகின்றது.. தலைவி ஆதரவின்றி இளைஞர்களின் அபிமானத்தை பெறுவது சாத்தியமில்லை என் உணர்ந்துவிட்ட மணிரத்தினத்திற்கு நன்றி [ October 15, 2018 ] ============================================================================ ஏம்மா சின்மயி நீர் நாயக்க சாதி என்கின்றார்களே அப்படியா? அங்கிள் சைமன் வைரமுத்துவிற்கு மிக கடுமையாக அதாவது வைரமுத்து […]

சிதறல்கள்

சிபிஐ விசாரணைக்கு முதல்வர் பழனிச்சாமி சிக்கி இருப்பது மிகபெரும் விஷயம். நிச்சயம் அவர் பதவி விலகிவிட்டுத்தான் விசாரணையினை சந்திக்க வேண்டும் அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கபட்டால் முதல்வராக தொடரலாம் ஆனால் 18 வருடம் பெரும் சொத்துகுவிப்பு வழக்கினை இழுத்தடித்து பதவியில் நீடித்தவர் ஜெயலலிதா என்பது இவர்களுக்கு மிகபெரும் உதாரணம் ஜெயா வழியில் போராடுவோம் என அவர்கள் போக்கில் இருப்பார்கள் பால் கமிஷன், ரே கமிஷனில் எல்லாம் சிக்கியவர் ராமசந்திரன், பெரும் வழக்குகளில் தண்டனை எல்லாம் பெற்றும் பதவியில் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications