பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிதறல்கள்

“களங்கம் வந்தா என்ன பாரு அதுக்கும் நிலாவுன்னு பேரு அட மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு….” [ October 11, 2018 ] ========================================================================== இன்று உலக பார்வை தினம் பார்வை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.. [ October 12, 2018 ] ========================================================================= மனிதர்களுடன் உரையாடும் முதல் ரோபோ விசாகப்பட்டினத்தில் அறிமுகம் இதென்ன பிரமாதம்? தமிழகத்தில் ரோபாக்கள் ஆட்சியே நடக்கின்றது, கட்டுபாடு மட்டும் டெல்லியில் இருக்கின்றது [ October 12, 2018 ] […]

சிதறல்கள்

அமெரிக்காவின் வர்த்தகப் போரை இணைந்து எதிர்கொள்ள இந்தியாவுக்கு சீனா அழைப்பு 1950களிலே நேரு இந்தோ சீனா பாய் பாய் என்றார், அதாவது ஆசியாவின் இருபெரும் சகோதர சக்திகள் ஐரொபிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நிற்கவேண்டும் என்றார் சீனாவிற்கு ஐ.நாவில் நிரந்தர இடம் வாங்கி கொடுத்ததில் நேருவின் பங்கு மகத்தானது ஆனால் நன்றிகெட்ட சீனா நயவஞ்சமாக 1962ல் முதுகில் குத்தியது, படையெடுத்து வந்து வஞ்சித்தது 1970களிலே நிக்சனை சந்தித்து அமெரிக்க பக்கம் சாய்ந்தார் மாவோ, சோவியத்தும் இந்தியாவும் வருந்தி […]

சிதறல்கள்

பூஜை திருநாட்களையொட்டி எல்லா வீடுகளிலும் கொலு வைக்கின்றார்களாம், அதாவது அழகான பொம்மைகளை சிலைகளை வைத்து அலங்கரிக்கின்றார்களாம் இந்த பொம்மையினை விடவா அழகான கொலு பொம்மை உலகில் உண்டு? ஆனால் ஏனோ இந்த பொம்மையினை யாரும் வைக்கவில்லை என தகவல்கள் சொல்கின்றன, பெரும் விசித்திரம் இது இம்முறை சங்கத்தார் வீடுகளில் கொலுவில் இந்த பொம்மை இருந்தாக வேண்டும் என சங்கம் வலியுறுத்துகின்றது, சங்கத்து செயலாளர் Periya Samy அவர்கள் வீட்டில் இந்த அழகிய பொம்மை முதன் முதலாக‌ கொலு […]

சிதறல்கள்

காலையிலே பிரகாசமாக இருப்பது சூரியனும் தலைவி முகமுமே…. [ October 9, 2018 ] ============================================================================ திரைதுறையில் பாலியல் குற்றசாட்டுக்கள் வருவது புதிதல்ல, வராமல் இருந்தால்தான் ஆச்சரியம். அங்கிருக்கும் பலவாறான சூழல்களும், இன்னும் பல விஷயங்களும் அதற்கு துணைபோகின்றன‌ விஷயம் இதுகாலம் நடிகர்கள்மேல் இன்னபிற கலைஞர்கள் மேல் இருந்தது, இப்பொழுது கவிஞர்கள் மேலும் திரும்பி இருகின்றது பொதுவாக ரசனை மிகுந்தவர்கள் கவிஞர்கள், அழகில் மயங்கும் மனம் அவர்களுடையது சந்தேகமில்லை ஆனால் மேக் அப் இல்லாத நடிகைகளை பார்த்ததால் […]

சிதறல்கள்

பொதுவாக பொது இடங்களில் காமராஜர் கோபபடுபவர் அல்ல, ஆனால் சில விஷயங்களை அவர் பதவியிழந்த பின் பேசும்பொழுது கலைஞரால் பொறுக்க முடியாமல் காமராஜர் முதல்வர் பதவி மேல் ஆசைபட்டு பேசிகொண்டிருக்கின்றார் என சொல்லிவிட்டார் இதுபற்றி பத்திரிகையாளர்கள் காமராஜரிடமே கேட்க சட்டென்று சொன்னார் காமராஜர் “அந்த கருணாநிதி எல்லாம் முதல்வராக அமர்ந்தபின் அந்த நாற்காலிக்கு நான் ஆசைபடுவேனாண்ணேன்?” என சொல்லிவிட்டு சென்றுவிட்டார் காமராஜர் என்ன அர்த்தத்தில் சொன்னார் என்பது தெரியாது, இப்பொழுது இந்த பன்னீர் செல்வமும் அம்மாதிரி பேச […]

சிதறல்கள்

வைரஸ் தாக்கிய போலியோ மருந்து: தயாரிப்பு நிறுவனம் மூடப்பட்டது; உரிமையாளர் கைது தெலுங்கானா, டெல்லி போன்ற சில பகுதிகளில் போலியோ சொட்டுமருந்து கொடுக்கபட்ட குழந்தைகளுக்கு விசித்திர நோய் தாக்கியதால் மருந்து சோதிக்கபட்டது, அதில்தான் இந்த வைரஸ் இருப்பதை கண்டுபிடித்திருக்கின்றார்கள் பச்சிளம் குழந்தைகளை போலியோவில் இருந்து காக்க கொடுக்கபடும் மருந்து உயிரை எடுப்பது பெரும் கொடுமை. இந்த ஆலை எங்கே இயங்கி இருக்கின்றது என்றால் உபியில் இயங்கி இருக்கின்றது, இப்பொழுது சீல் வைத்திருக்கின்றார்கள் அது என்ன பாவமோ, சாபமோ […]

சிதறல்கள்

சாதியினை வைத்து சம்பாதிப்பது என முடிவுசெய்துவிட்ட இயக்குநர் ரஞ்சித் என்பவர் ஒரு விஷயத்தை சொல்லி வாங்கி கட்டிகொண்டிருக்கின்றார் அதாவது அன்னாரின் நீலம் புரொடக்ஷனின் “பரியேறும் பெருமாள்” படத்திற்கு தியேட்டர்கள் நிறைய இல்லையாம், சாதி ரீதியாக இவர் படத்தை தடுக்கின்றார்களாம் இப்படி அன்னார் தன் புரட்சி மொழியினை சொல்ல, திரைப்பட உரிமையாளர் சங்கம் பொங்கிவிட்டது “இந்த கபாலி, காலா எல்லாம் வரும்பொழுது எல்லா தியேட்டரும் சாதி பார்த்தா திறந்தோம்? அப்பொழுது எவ்வளவு சிறிய பட்ஜெட் படங்கள் தியேட்டர் கிடைக்காமல் […]

சிதறல்கள்

கலைஞர் டிவியில் உத்தமர் காந்தி பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் ஓடிகொண்டிருக்கின்றன‌ காந்தி தேசியவாதி, இவர்கள் திராவிடவாதிகள். அவர் சாகும்பொழுதும் ஹேராம் என சொல்லிகொண்டிருந்த ஆன்மிகவாதி, இவர்களோ ராமர் படத்தை எல்லாம் அடித்த பகுத்தறிவுவாதிகள் பின் எப்படி காந்தி இவர்களுக்கு “உத்தமர் காந்தி” ஆனாரோ தெரியவில்லை [ October 2, 2018 ] ============================================================================ ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணராக கீதா கோபிநாத் நியமனம் நிச்சயம் பெருமைக்குரிய விஷயம், ரகுராம் ராஜனுக்கு பின் அந்த இடத்தை அடைபவர் கீதா, […]

சிதறல்கள்

கல்விக்கொரு தெய்வமுண்டு அவளருள் கம்பனுண்டு செல்வத்திற்கோர் தெய்வமுண்டு, பெரும்செல்வர் பலருண்டு வீரத்திற்கோர் தெய்வமுண்டு  வீராதி வீரருண்டு அழகுக்கோர் தெய்வமேது? அவளருள் பெற்றோர் உண்டோ? மனக்குறை பட்ட‌ கடவுள் மனதார துடித்திட்டான் மேனகை ரம்பை என படைத்து பார்த்திட்டான் ஆனாலும் முழு அழகில்லை என்றே உணர்ந்திட்டான் அழகிற்கோர் படைப்பு உருவாக்க முனைந்திட்டான் அதுவரை படைத்த அழகெல்லாம் கொட்டி புதிதாய் பல வண்ணம் கலந்தே இதுவரை இல்லா ஓவியமாய் வரைந்தே மதுவிலும் இனிதாய் படைத்தே எடுத்தான் மங்கையர் விளக்கே, மரகரத […]

சிதறல்கள்

அடுத்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல்_பரிசு பாரத பிரதமர் மோடி க்கு கொடுக்க வேண்டும் : தமிழிசை உலகில் தீவிரவாதத்தால் பாதிக்கபட்ட மூன்றாம் நாடு என உலக ஆய்வு இந்தியாவினை சொல்கின்றது ஈரானும் ,ஆப்கனும் முதல் இரண்டாம் இடமாம் இந்தியா மூன்றாம் இடமாம் அப்படி இந்தியாவில் என்ன தீவிரவாதம் என்றால், ஆளும் கட்சியே மத தீவிரவாத கட்சி, அது மசூதி இடித்து, பலரை கொளுத்தி மாட்டை போற்றி மனிதரை கொன்று என பட்டியல் நீள்கின்றது ஆக இந்தியா காவி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications