சிதறல்கள்
கட்சி தொடங்கி தமிழகத்தை சுற்றிவருவார் என ரஜினியினை நம்பினால் அவர் மலேசிய எஸ்டேட்டை சுற்றினார், அப்படியே மும்பை சேரியினை சுற்றினார் இப்பொழுது ஏதோ பேட்டையினை சுற்ற போகின்றாராம் இடையில் அடிக்கடி இமயமலை வேறு பேட்ட என்பது இந்த பீட்டா (PETTA) என்பது போல் நமக்கு தெரிகின்றது, தனுஷ் வேறு அதில் உறுப்பினர் என்பதை எதற்கும் சொல்லி வைப்போம் மலேசியாவில் ரஜினிகாந்திற்கு ஏகபட்ட ரசிகர்கள் உண்டு, அவர்களில் சில தமிழர்களே தவிர தமிழ் என்பது ஆங்கிலம் கலந்தே இருக்கும், […]