பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜல்லிக்கட்டுக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்??

எத்தனை நூறு விளையாட்டுக்கள் தமிழகத்தில் இருந்தன, எம்மாதிர்யான கலாச்சாரம் பழக்கவழக்கம் எல்லாம் இருந்தன, எத்தனை கலைகள் இருந்தன‌ இயற்கைசார் தொழிலும், விளையாட்டும் எவ்வளவு இருந்தது? அவை எல்லாம் ஒவ்வொன்றாக மறைந்துதான் வந்தது. யானையினை பழக்குதல் என்றொரு பெரும் தொழில் அன்று இருந்திருக்கின்றது இன்று உண்டா? குதிரையினை அவிழ்த்துவிட்டு அதனை அடக்கி அதன்மேல் ஏறுவது யார் எனும் விளையாட்டு அலெக்ஸாண்டர் காலதிலிருந்து சோழன் காலம் வரை இருந்திருக்கின்றது இன்று உண்டா? இந்த ஜல்லிகட்டு இன்று இல்லை என்றாலும் என்றாவது […]

ஜல்லிகட்டு இருக்குல்ல ஜல்லிகட்டு, விடுவோமா?

என்ன அறிவித்தோம்? என்ன நடந்தது? “என்னாச்சி” என திருதிருவென விழித்தபடியே பொங்கல் கட்டய விடுமுறை என மத்திய அரசு சொல்லிவிட்டது அவ்வளவுதான், சச்சின் விக்கெட்டை வீழ்த்திய பவுலரை போல ஆளாளுக்கு குதித்துகொண்டிருக்கின்றார்கள். தமிழகத்தில் ஆளாளுக்கு என்னால்தான் என கொடிபிடிக்கின்றார்கள், தாங்களே சொல்லமுடியாதல்லவா அதனால் அடிபொடிகளிடம் சிக்னல் காட்டிவிட்டார்கள் அவைகள் “வெற்றி, வெற்றி மாபெரும் வெற்றி” என ஆர்ப்பரிக்கின்றன. முக ஸ்டாலினின் முதல்வெற்றி என்கின்றது ஒரு குழு சின்னமாவின் சரித்திர சாதனை என்கிறது இன்னொரு குழு சீமானின் சீற்றத்தில் […]