பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நிம்மதியாக வாழ்வான்

“அறம் நட்டான் நல்-நெறிக்கண் நிற்க, அடங்காப் புறம் நட்டான் புல்-நெறி போகாது! – புறம் நட்டான் கண்டு எடுத்து கள், களவு, சூது, கருத்தினால், பண்டு எடுத்துக் காட்டும், பயின்று.” அதாவது அறவழி நடப்பவன் தீவழி புகான், கெட்ட வழிக்கு சென்று தன்னை அழிக்கமாட்டான் மேலாக ஒருவன் செல்ல கூடாத வழிக்கு சென்றால் என்னாவான் என்பதை உலகிற்கு போதிக்கும் மிகபெரும் எடுத்துகாட்டாக நிம்மதியாக வாழ்வான்..

கமலஹாசனுக்கு புரிந்தால் நல்லது

“வான் குரீஇக் கூடு, அரக்கு, வால் உலண்டு, நூல் புழுக்கோல், தேன் புரிந்தது, யார்க்கும் செயல் ஆகா; – தாம் புரீஇ, வல்லவர் வாய்ப்பன என்னார்; ஓரோ ஒருவர்க்கு ஒல்காது, ஓரொன்று படும்.” தூக்கணாங்குருவி கூடும், எறும்புகளால் உருவாக்கபடும் அரக்கும், புழுக்களால் உருவாக்கபடும் பட்டு நூலும், சிலவகை புழுக்கள் கட்டும் கூடும், தேனிக்கள் சேகரித்து கட்டும் தேன் கூடும் வேறு யாராலும் கட்டமுடியாதவை எல்லாம் கற்ற எந்த ஞானியும் அதை உருவாக்கிவிட முடியாது இது கமலஹாசனுக்கு புரிந்தால் […]

வருந்தி அழைத்தாலும் வரவும் வராது

“பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,விதையாமை நாறுவ வித்து உள; மேதைக்குஉரையாமைச் செல்லும் உணர்வு” அதாவது பூக்காமலே காய்க்கும் சில மரங்கள் உண்டு பலா மரங்கள் போன்றவை அந்த ரகம், அப்படி சில அறிவாளிகள் வயதால் இளையவராலும் மூத்தவர்களுக்கு சமமாக அறியபடுவர் பாத்திகட்டி கவனமாக வளர்க்கபடும் செடிகளை விட, தானாக முளைத்து வந்து அதிகபலன் கொடுக்கும் செடிகளும் உண்டு அப்படி ஒரு சிலருக்கு பிறவியிலே மகா அறிவு உண்டு , […]