திராவிட புரட்சி
இந்துக்களின் திருமணத்தில் அய்யர் சொல்லும் மந்திரத்திற்கும் ஆயிரம் பொய்யான கருத்துக்களை பரப்புபவர்கள் திராவிட கோஷ்டிகள், முக ஸ்டாலினும் அதற்கு விதிவிலக்கு அல்ல ஒரு திருமணத்தில் இந்துக்களின் திருமணமுறையினை கடுமையாக பழமையான புளித்துபோன பாணியில் விமர்சித்திருக்கின்றார் “இங்கே அய்யர் இல்லை, யாகம் இல்லை, இந்த மணமக்கள் செத்துவிடுவார்களா? மணமகள் வாழாவெட்டி ஆகிவிடுவாரா? இவர்கள் அல்பாயிசில் போய்விடுவார்களா? இவர்கள் குழந்தைகள் உருப்படாமல் போகுமா?” என்றெல்லாம் அன்றே மேடையில் பேசியவர்கள் திராவிட கும்பல் உண்மையில் எல்லா இந்து திருமணங்களும் அய்யர் தலமையில் நடப்பவை […]