பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பிக்பாஸ் ஆரவ்…

அரவம் என்றால் பாம்பு என்று பொருள், அரவான் என்றால் எல்லோருக்கும் தெரியும் கூத்தாண்டவர் கோவில் சாமி அவர். அரவத்தை சுருக்கினாலும், அரவானை சுருக்கினாலும் அது “அரவ்” அல்லது “ஆரவ்” என வந்துவிடும் பெயருக்கேற்றபடி அவன் பாம்பாக இருக்கவேண்டும், இல்லையென்றால் ஓவியா மீதும் காதல் வரவில்லை எனில் அவன் கூத்தாண்டவர் கோவில் சாமியாக இருக்கவேண்டும் ஆக இரண்டாவது வகை உண்மையாக இருக்கலாம் என்ற அளவு ஓவியாவின் நினைவால் பாதிக்கபட்ட விழுதுகள் ஆராய்ச்சி செய்து முடித்துவிட்டன‌ ஓவியா மீதும் காதல் […]

பிக் பாஸ் : எப்படி நாமெல்லாம் வாக்களிப்பது?

இந்த சினேகனுக்கும், காயத்திரிக்கும் மனநலம் கடுமையாக பாதிக்கபட்டிருப்பது அந்த மொகரைகளிலே நன்றாக தெரிகின்றது அவர்களுக்கு மனநல சிகிச்சை அளிக்க சொல்லபோவது யார்? பைத்தியங்கள் தன்னை ஒரு பைத்தியம் என ஒப்புகொண்டதே இல்லை, மாறாக சுற்றி இருப்பவர்கள்தான் பிடித்து சிகிச்சைக்கு அனுப்புவார்கள். இவர்களுக்கு மனநல சிகிச்சை அவசியம் என எப்படி நாமெல்லாம் வாக்களிப்பது?

ஆரவ் உள்ளேயே இருப்பது நல்லது.

அந்த ஆரவ் இனி விஜய் டிவி வழங்கும் “நூறு நாள் வேலைதிட்டம்” முடிந்த பின்னும் உள்ளேயே இருப்பது நல்லது. Omm Prakash போன்றவர்கள் சந்திரமுகி ஜோதிகாவாக கொதித்துகொண்டிருகின்றார்கள், கையில் ஆரவ் கிடைத்தால் கதற கதற இழுத்து சென்று, ஓவியா காலில் போட்டு “போடு மெட்டியினை” என பின் மண்டையிலே அடிப்பார்கள் போல, அவ்வளவு ஆக்ரோஷம். வெளிவந்தால் ஆரவ் நேரே சென்று ஐ.எஸ் இயக்கத்தில் இணைவதுதான் அவருக்கு இருக்கும் ஒரே வழி

ஓவியா வெளியேறிவிட்டாரா?

ஒவியா வெளியேறிவிட்டது உறுதி என செய்திகள் வருகின்றன, அந்த பைத்தியக்கார வீட்டிலிருந்து சோம்பிகள் கூட்டத்திலிருந்து அவர் வெளிவந்திருப்பது நல்லது. நண்பர் Omm Prakash “கண்ணே.. கலைமானே.. ” என ஓவியா படத்த்தினை மடியில் வைத்துகொண்டு அந்த “மூன்றாம் பிறை” பாடலை இதுவரை பாடிகொண்டிருந்தார் ஆனால் திடீரென கடலோர கவிதைகள் சத்யராஜாக “போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே” என்ற பாடலை பாடுவதால் விஷயம் உறுதி. இனி ஓவியா ஆர்மி என்ன செய்யும்? குஷ்பூ சங்கம் உங்களுக்காக கதவுகளை திறந்துவைத்துள்ளது என்பதை […]

மசாஜ் செய்வதில் பெரும் நிபுணராகிவிட்டாராம் ஜூலி

மசாஜ் செய்வதில் பெரும் நிபுணராகிவிட்டாராம் ஜூலி, தமிழகம் முழுக்க பேசி கொள்கின்றார்கள். ஒருவேளை சசிகலாவிற்கு பரோல் கிடைத்து, மசாஜ் செய்ய ஜூலிக்கு அழைப்பு விடுத்தால் என்னாகும்? இப்போதைய நிலையில் ஆரவினை விட சசிகலா ஒன்றும் மோசமில்லை என தமிழகம் நிச்சயம் தீர்ப்பிடும் என்பது கூடுதல் விஷயம்.. அதனால் “சின்னம்ம்மா சின்னம்மா.. ஆயாம்மா ஆயாம்மா” என சத்தம்போட்ட ஜூலி, சின்னம்மாவிற்கு மசாஜ் செய்யும் காலம் நிச்சயம் வரலாம். பிக்பாஸ் சொன்னால் கேட்டுகொள்ளும் ஜூலி, பிக் லேடிபாஸ் சொன்னால் மட்டும் […]

இந்த பிக்பாஸ் எனும் பைத்தியகாரர்களின் வீடு

சந்தேகமே இல்லை, இது பிக்பாஸ் வீடு இல்லை மாறாக பாண்டிமடம் என்பதில் அவர்களே உறுதியாகிவிட்டார்கள். இல்லாவிட்டால் எல்லாம் மிக சரியாக சேது படத்து பச்சை ஆடை உடுத்தி காட்சியளிக்கின்றன, விலங்கு மட்டும் இல்லை. சிநேகனுக்கும், காயத்திருக்கும் பச்சை ஆடை அட்டகாசமான பொருத்தம்ச மசாஜ் பார்லரில் வேலை செய்த அனுபவம் ஜூலியின் மசாஜில் அழகாக தெரிகின்றது, சும்மா சொல்ல கூடாது தாய்லாந்து அழகிகளின் கைகூட அப்படி விளையாடாது ஆக ஒரு மசாஜ் கேர்ளை போராளி என சமூகம் நம்பியிருக்கின்றது, […]

பிக்பாஸ் பைத்தியகார ஆஸ்பத்திரி

பாக்யராஜின் “ஆரிரோ ஆராரிரோ” படத்தில் வரும் பைத்தியகார ஆஸ்பத்திர்க்கும், பிக்பாஸ் வீட்டிற்கும் யாதொரு வித்தியாசமும் இருப்பதாக‌ தெரியவில்லை அவர்கள் செய்யும் காரியங்களை கண்டால் அப்படித்தான் தெரிகின்றது சேது படத்தின் சாயலும் சில இடங்களில் குறிப்பாக பரணி தப்பும்பொழுது தெரிந்தது ஆக தமிழ் சினிமாவின் எல்லா பைத்தியக்கார படத்து காட்சிகளையும் வெட்டி எடுத்து போட்டு நடக்கும் ஒரு ஷோ தான் பிக்பாஸ்… அதில் சில நிஜ பைத்தியங்களும் பங்கெடுத்திருக்கின்றது. பிக்பாஸில் ஒருமாதிரி நித்தி மாதிரி சிரித்துகொண்டு சிநேகன் ஓவியாவிடம் […]

மெல்ல தமிழ் இனி சாகும்

மறுபடியும் ஒவியாவினை ஆதரிக்க தொடங்கி விட்டார் Omm Prakash, ஆனானபட்ட விசுவாமித்திரரே கவிழ்ந்த உலகில் பாவம் இந்த பந்துமித்திரர் என்ன செய்வார்? அதே அழிச்சாட்டியம் “நீ நடந்தால் நடை அழகு நீ சிரித்தால் சிரிப்பழகு” என ஓவியா படத்தின் முன்பு நின்று அவர் பாடுவதைகூட பொறுத்துகொள்ளலாம், அதற்கு அடுத்த வரியினைத்தான் பொறுக்க முடியவில்லை “நீ பேசும் தமிழ் அழகு” என அவர் ஓவியாபார்த்து சொல்லும்பொழுது தாங்கவே முடியவில்லை, பாரதிதான் நினைவுக்கு வருகின்றார் “மெல்ல தமிழ் இனி சாகும்” என […]

ஜூலியினை பிக்பாஸில் போட்டு அடியோ அடி என அடிக்கின்றார்களாம்

 ஒரு சம்பவம் உண்டென்பார்கள் பாரதிராஜாவிற்கும், பெரியார் தாசனுக்கும் முன்பொருமுறை பிரச்சினை வெடித்தது. பாரதிராஜா நாயக்கர்களை விரட்டுவோம் எனும் தமிழ்தேசியவாதி, பெரியார்தாசன் இஸ்லாமை தமுவும் முன் தீவிர பெரியாரிஸ்ட், பெயரே அப்படி என்றால் பார்த்துகொள்ளுங்கள் எங்கோ பாரதிராஜாவினை அவர் ஏதோ சொல்லபோக, பாரதிராஜாவின் அடிப்பொடிகள் வந்து சீறின, அப்பே உங்கள அவமானமா பேசிட்டாரு அப்பே, வந்து அவர நாலு அடி அடிங்க அப்பே” என்ற அளவு கண்ணை கசக்கினார்கள் பாரதிராஜா சில நாட்களாக அமைதிகாத்தார், ஒரு நாள் நேராக […]

மலேசிய தமிழ் வானொலியில் பிக் பாஸ்

மலேசிய தமிழ் வானொலியில் காலை நிகழ்ச்சிகள் அசத்தும் அவர்கள் தமிழ் அவ்வளவு அழகு, விஷயங்களும் நல்ல பயனுள்ளதாக இருக்கும் அதற்கும் மேல் பல்துறை நிபுணர்கள், சாதனையாளர்கள் எல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினை அல்லது மக்கள் கவனமாக இருக்கவேண்டிய காரியங்கள் குறித்து ஆலோசனை சொல்வார்கள் குழந்தை நலம், சமூகம் நலம், மன‌ நலம், பண நலம் , உடல்நலம் என எல்லா விஷயங்களும் உண்டு இன்று வாழ்வியல் பிரச்சினை என பேசினார்கள், நல்ல தகவலை எல்லாம் சொன்னார்கள். பிரச்சினை […]