பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பிக் பாஸ் அலப்பறை ….

அந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பதிலாக கமலஹாசனின் 1 மணி நேர பேட்டியினை தினமும் ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும், அது போதும் அவ்வளவு அனுபவங்கள் அவரிடம் கொட்டி கிடக்கின்றன, அவர் அதனை 100 நாள் சொன்னாலே மகா சுவாரஸ்யமாக இருக்கும் அதனை விட்டுவிட்டு 13 இம்சைகளை போட்டு வறுக்கின்றார்கள், நடிக்க வரவில்லை என்றால் அவர்களை ஏன் இந்த பாடுபடுத்தவேண்டும்? அதிலும் ஏதோ செவ்வாய் கிரகத்திற்கு 13 பேரையும் ராக்கெட்டில் ஏற்றி சென்றிருக்கும் பெரும் பொறுப்பினை சுமப்பது போல, தின்றது […]

வெளிநாட்டு வாழ் தொழிலாளர்கள் ஒவ்வொருவனும் “பிக் பாஸ்” தான்

பிக்பாஸ் நிகழ்ச்சி இப்பொழுதுதான் இங்கு தெரிகின்றது, ஏதோ சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லபோகும் விண்வெளி வீரர்களை , 6 மாதம் அங்கு பூமியினை பிரிந்து , தொடர்பற்று அந்தரத்தில் வசிக்க போகும் அவர்களை வழியனுப்புவது போல வழியனுப்புகின்றார்கள் குடும்பத்தை பிரிந்து சென்று 100 நாள் தனியாக வாழவேண்டுமாம், அவர்களே சமைத்து உண்ண வேண்டுமாம், இது போட்டியாயாம் சர்வதேச விண்வெளி வீரர்களை விடுங்கள், அவர்கள் தைரியமும் பரிதாபமும் கஷ்டமும் வேறு, உலகை பிரிந்து அந்தரத்தில் தொங்கும் அவர்கள் புவிஈர்ப்பு […]