பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பெருங்கொடுமை

கோவையில் 6 வயது சிறுமியினை கற்பழித்து கொன்றிருக்கின்றார்கள் இதெல்லாம் இனி சட்டம் போட்டு தடுக்கும் கதையாக தெரியவில்லை, சீர்கேடுகள் வேறு எங்கோ இருக்கின்றன சட்டத்தால் தடுக்க முடியாததை விழிப்புணர்வு மூலமாகத்தான் தீர்க்கமுடியும் இச்சமூகத்தின் கடைசி சிறுமிக்கு ஆபத்து நிகழ்ந்தபின் யோசிப்பதை விட இப்பொழுதே உரிய திட்டங்களை தீட்டுதல் நலம் அதற்கு முன் இந்த குற்றவாளிகளுக்கு மாபெரும் தண்டனை கொடுத்தே தீரவேண்டும் கடும் பசியிலிருக்கும் விலங்குகள் கூட குட்டிகளை தொடுவதில்லை. இந்த கொடூரர்கள் அவைகளை விட மகா மோசம் […]

கொஞ்சமா பேசினார்கள்?

ஷாலினி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்; இல்லையேல் சட்ட நடவடிக்கை: நாம் தமிழர் கட்சி காட்டம் ஷாலினி மன்னிப்பு கேட்க வெண்டுமென்றால், இதுவரை சொல்லியிருக்கும் மகா பொய்களுக்கும், தேசவிரோத பேச்சுக்களுக்கும் இந்த நாம் தமிழர் கோஷ்டி மொட்டை போட்டு சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை உருண்டு வர வேண்டும் கொஞ்சமா பேசினார்கள்? ஷாலினி மேல் சட்ட நடவடிக்கை என்றால், இவர்களை கண்டெய்னெரில் அடைத்து கடலில் தள்ள வேண்டும்

பெரியாரை கட்டி தழுவுவதா பெண்ணியம்??

விவேகானந்தர் என்றொரு மகான் இருந்தார், அவரின் அறிவு மேலும் சில பெண்களுக்கு மயக்கம் இருந்தது உங்களை போல அறிவான மகனை பெற ஆசை அதனால் என்னை மணந்துகொள்ளுங்கள் என தானாக மயங்கி அவர் முன் நின்ற மங்கையர் ஏராளம் ராமகிருஷ்ண பரம்மஹம்சரே திருமணமானவர் என்பதால் விவேகானந்தர் திருமணம் செய்ய தடையேதுமில்லை ஆனால் அந்த இளம் துறவி சொன்னார்” அம்மா, என்னை போல் ஒரு மகனை பெற்றேடுப்பதை விட என்னையே மகனாக தத்தெடுங்கள் தாயே” ஆம் அறிவு என்பதும் […]

ஆண்களின் தன்மையினை பொறுத்ததே நாடு

“நாடாக ஒன்றோ, காடாக ஒன்றோ,அவலாக ஒன்றோ, மிசையாக ஒன்றோ,எவ்வழி நல்லவர் ஆடவர்,அவ்வழி நல்லை வாழிய நிலனே”. அதாவது ஏ நிலமே! நீ நாடாகவோ, கழனியாகவோ காடாகவோ, பள்ளமாகவோ அல்லது மேடாகவோ, எப்படி இருந்தாலும் இருக்கலாம் ஆனால் அங்கு வாழும் ஆண்கள் நல்லவர்களாக இருந்தால் நீயும் நல்ல நிலமாக இருப்பாய், அங்கு வாழும் ஆண்கள் சரியில்லை என்றால் நீ நல்ல நிலமாக இருக்க முடியாது ஆண்களின் தன்மையினை பொறுத்ததே நாடு (இது அவ்வையார் பாடல், ஆக அவர் காலத்திலே […]

கொடூர வீடியோ அனுப்பும் அன்பர்கள் கவனத்திற்கு

இந்த பொள்ளாச்சி வீடியோ, அந்த வீடியோ இந்த வீடியோ என கொடூர வீடியோ அனுப்பும் அன்பர்கள் கவனத்திற்கு அனுப்பினால் “இளமை எனும் பூங்காற்று..பாடியது ஒர் பாட்டு” ஸ்ரீதேவி போன்ற தரமான வீடியோக்களை அனுப்பவும் அந்த மாபெரும் தத்துவபாடல் பிண்ணணியில் ஒலிக்க கடந்துவிடலாம் இந்த பழைய நடிகை மாதுரி நடித்தது போன்ற கொடூர காட்சிகளை அனுப்ப வேண்டாம் ஆனாலும் அன்றே “தேக சுகத்தில் கவனம்.. காட்டு வழியில் பயணம்” என எழுதி வைத்த கண்ணதாசன் மாபெரும் தீர்க்கதரிசி, ஒரு […]

சங்கம் பொறுப்பல்ல…

“நிறையான் மிகுகல்லா நேரிழை யாரைச் சிறையான் அகப்படுத்தல் ஆகா – அறையோ! வருந்த வலிதினின் யாப்பினும் நாய்வால் திருந்துதல் என்றுமோ இல்..” அதாவது மனதால் கட்டுபாடு இல்லாத‌ பெண்ணை பெரும் காவலில் வைத்தாலும் தீயவையிலிருந்து காக்க முடியாது, அப்படி காக்க முடியும் என நம்பினால் அது நாய்வாலை நிமிர்த்துவதற்கு சமம் இந்த பாடலுக்கும் பொள்ளாச்சி சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பதாக கருதினால் சங்கம் பொறுப்பல்ல…

இதெல்லாம் அவர்களின் அரசியல்..

இதெல்லாம் அவர்களின் அரசியல்.. பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: சுதந்திரமான விசாரணை குழுவை ஐகோர்ட்டு அமைக்க வேண்டும் – வைகோ இந்த கோஷ்டிகள் ஒருமாதிரி ஆகிவிட்டன‌ பொள்ளாச்சி விவகாரத்தில் மாநில காவல்துறை விசாரித்தால் சரிவராது என்றார்கள், பின் சிபிசிஐடிக்கு மாற்றபட்டது அது போதாது என்றார்கள், பின் சிபிஐக்கு வழக்கு வந்தது இப்பொழுது சிபிஐயும் வேண்டாமாம் ஐகோர்ட்டே விசாரிக்க வேண்டுமாம் இனி ஐ.நா மேற்பார்வை வேண்டும் என்பார்கள், அப்படியே ராஜபக்சேவினையும் விசாரிக்க வேண்டும் என்பார்கள் இதெல்லாம் அவர்களின் அரசியல்.. முக […]

நடக்கவே நடக்காது

இந்த பொள்ளாச்சி குற்றவாளிகளை என்ன செய்யலாம்? குதறலாமா? கொல்லலாமா? இல்லை நந்தா பட பாணியில் அறுத்துவிடலாமா என ஆளாளுக்கு தீர்ப்புகள் உண்மையில் என்ன செய்யலாம், அவர்கள் எப்படி இப்பொழுது அடிவாங்கி கொண்டிருக்கின்றார்கள்? “மண்ணாசைப் பட்டேனை மண்ணுண்டு போட்டதடா., பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே.” என சொல்லி சொல்லி அடி வாங்கி கொண்டிருப்பதால் அவர்களுக்கு அட்டகாசமான தண்டனை இருக்கின்றது இந்த பட்டினத்தார் பாடலை ஒரு நாளைக்கு ஆயிரம் முறை படிக்க வைக்க வேண்டும், அதுவும் இந்த வரிகளை மூச்சுவிடும் […]

இவனை பெற்ற அன்னை பரிதாபத்திற்குரியர்

மூடர் முனிதக்க சொல்லுங்கால், – கேடருஞ்சீர்ச்சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரைஈன்றாட்கு இறப்பப் பரிந்து. அதாவது ஒருவன் செய்யகூடாத செயலை செய்யும் பொழுது அவனை காண்போர், “இவனை பெற்ற அன்னை பரிதாபத்திற்குரியர்” என சொல்வர் உலக இயல்பு அதுதான் அந்த அற்புதம்மாள் வரிசையில் பொள்ளாச்சி திருநாவுக்கரசு தாயாரும் சேர்ந்துவிட்டதுதான் சோகம் மிக வலுவான ஆதாரங்களுடன் அவன் சிக்கிவிட்டபின்பும் இன்னும் என்மகன் குற்றமற்றவன் என தாய்பாசத்தில் அந்த அன்னை அழும்பொழுது பரிதாபம் தவிர ஏதும் மிஞ்சவில்லை

கொடியவர்களிடம் சிக்கமாட்டார்கள்

“சிலம்பிக்குத் தன் சினை கூற்றம்; நீள் கோடுவிலங்கிற்குக் கூற்றம்; மயிர்தான் வலம் படாமாவிற்குக் கூற்றம் ஆம்; ஞெண்டிற்குத் தன் பார்ப்பு; நாவிற்கு நன்று அல் வசை..” சிலந்திப் பூச்சிக்கு அதன் முட்டையும், மிருகங்களுக்கு அவற்றின் நீண்ட கொம்புகளும், கவரிமானுக்கு அதன் மயிரும், நண்டுக்கு அதன் குஞ்சுகளும், மனிதனுக்கு அவன் நாவும் எமனாகும் அதாவது ஒரு உயிருக்கு எதெல்லாம் பலமும் அழகும் கொடுக்குமோ அதுவே அவர்களுக்கு ஆபத்துமாகும், அவைகளுக்கு ஆபத்து என்பது எங்கிருந்தும் வருவதல்ல, தன்னுள்ளே இருப்பதே இதை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications