இதெல்லாம் அவர்களின் அரசியல்..
இதெல்லாம் அவர்களின் அரசியல்.. பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: சுதந்திரமான விசாரணை குழுவை ஐகோர்ட்டு அமைக்க வேண்டும் – வைகோ இந்த கோஷ்டிகள் ஒருமாதிரி ஆகிவிட்டன பொள்ளாச்சி விவகாரத்தில் மாநில காவல்துறை விசாரித்தால் சரிவராது என்றார்கள், பின் சிபிசிஐடிக்கு மாற்றபட்டது அது போதாது என்றார்கள், பின் சிபிஐக்கு வழக்கு வந்தது இப்பொழுது சிபிஐயும் வேண்டாமாம் ஐகோர்ட்டே விசாரிக்க வேண்டுமாம் இனி ஐ.நா மேற்பார்வை வேண்டும் என்பார்கள், அப்படியே ராஜபக்சேவினையும் விசாரிக்க வேண்டும் என்பார்கள் இதெல்லாம் அவர்களின் அரசியல்.. முக […]