கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை

“கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை” என்கின்றார் அவ்வையார் அதாவது கணவன் தன் சொல்லுக்கும் மனைவி தன் சொல்லுக்கும் மாறாக நடவாமல் இருப்பதே கற்பு என தமிழகம் அன்றே இலக்கணம் வகுத்திருக்கின்றது இது ஆண்களுக்கும் பொருந்தும் கற்பு என்பது வாழ்க்கை நெறியே தவிர வேறொன்றுமல்ல‌ கர்ப்பகிரகம் என்று புனிதமாக சொல்வார்கள் அல்லவா? அப்படி புனிதமான ஒப்பந்தமாக அது அந்நாளில் சொல்லபட்டது அதாவது கணவனும் மனைவியும் உடன்பாட்டோடு வாழ்வது கர்ப்பம் என ஏன் சொன்னார்கள்? அக்காலகட்டத்தில் பெண்ணை மிக கவனமாக […]